![]() |
|
மென்பொருள் தேவை RM converter - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26) +--- Thread: மென்பொருள் தேவை RM converter (/showthread.php?tid=2996) |
மென்பொருள் தேவை RM converter - kanapraba - 10-07-2005 யாரிடமாவது RM converter இலவசமாக தரவிறக்கம் செய்ய இருந்தால் இணைப்பு தரமுடியுமா? பல தளங்களில் limited trial மட்டுமே உள்ளன. - அனிதா - 10-07-2005 http://www.boilsoft.com/download.html :roll: - வியாசன் - 10-07-2005 பெரும்பாலும் எல்லா நிறுவனங்களும் சோதனைப்பதிப்பைதான் இலவசமாக விடுகின்றன. அவை சிலநாட்களின்பின் இயங்காமல் விட்டுவிடும். அவற்றை நீங்கள் பணம்கொடுத்து பதிவுசெய்தால் தொடர்ந்து இயங்கும். நீங்கள் எந்த மென்பொருள் பதிப்பு இலக்கம் முதலியவற்றை தந்தால் பதிவு எண் முயற்சிக்கலாம். தொடர்புகொள்ளுங்கள் - அனிதா - 10-07-2005 Quote:பெரும்பாலும் எல்லா நிறுவனங்களும் சோதனைப்பதிப்பைதான் இலவசமாக விடுகின்றன. அவை சிலநாட்களின்பின் இயங்காமல் விட்டுவிடும். அவற்றை நீங்கள் பணம்கொடுத்து பதிவுசெய்தால் தொடர்ந்து இயங்கும். ம்ம்ம் எல்லாம் சோதனைப்பதிவாத்தான் இருக்கு .. - வியாசன் - 10-07-2005 அதை முழுப்பதிப்பாக மாற்றமுடியும். அதற்குரிய பதிவு இலக்கம் பெரும்பாலும் கிடைக்கும். உங்களுக்கு ஏதாவது தேவைனெ;றால் தனியாக கேளுங்கள். - kanapraba - 10-08-2005 நன்றி வியாசன், மற்றும் அனிதா அனிதா வழங்கிய இணைப்பில் உள்ள மென்பொருளும் உள்ளதாக இருக்கின்றது. யாரிடமாவது RM Converter 3.21 இருந்தால் தாருங்கள். பிரச்சனை என்னவென்றால் என்னிடம் சில உள்ளன, அவற்றை ஆக மாற்றும் போது DVD player இல் இயங்கவில்லை. - kanapraba - 10-08-2005 நன்றி வியாசன், மற்றும் அனிதா அனிதா வழங்கிய இணைப்பில் உள்ள மென்பொருளும் உள்ளதாக இருக்கின்றது. யாரிடமாவது RM Converter 3.21 இருந்தால் தாருங்கள். பிரச்சனை என்னவென்றால் என்னிடம் சில RM video files உள்ளன, அவற்றை ஆக மாற்றும் போது DVD player இல் இயங்கவில்லை. - kanapraba - 10-08-2005 நன்றி வியாசன், மற்றும் அனிதா அனிதா வழங்கிய இணைப்பில் உள்ள மென்பொருளும் limited trial, watermark lable உள்ளதாக இருக்கின்றது. யாரிடமாவது RM Converter 3.21 இருந்தால் தாருங்கள். பிரச்சனை என்னவென்றால் என்னிடம் சில RM video files உள்ளன, அவை DVD player இல் இயங்கவில்லை. - ragavaa - 10-08-2005 இந்த மென்பொருளின் மூலம் மாற்றலாம் WinAVI Video Converter |