10-07-2005, 01:48 PM
பெரும்பாலும் எல்லா நிறுவனங்களும் சோதனைப்பதிப்பைதான் இலவசமாக விடுகின்றன. அவை சிலநாட்களின்பின் இயங்காமல் விட்டுவிடும். அவற்றை நீங்கள் பணம்கொடுத்து பதிவுசெய்தால் தொடர்ந்து இயங்கும். நீங்கள் எந்த மென்பொருள் பதிப்பு இலக்கம் முதலியவற்றை தந்தால் பதிவு எண் முயற்சிக்கலாம். தொடர்புகொள்ளுங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

