10-07-2005, 01:29 PM
முழுசாப் போட்டா அல்லோ தூயா கலைக் கண்ணோட பாக்கலாம்.எதுக்கும் துணிச்சு போட்டியளே மிக்க நன்றி.
பிறகு கலாச்சாரக் காவலர்கள் பெட்டயளும் துடங்கிட்டாளவ எண்டப் போகினம்.ஏன் பெட்டயளுக்கு கலைக் கண் இல்லயோ ?