10-07-2005, 11:13 AM
40 ளுயுNமுஐடுஐலுயுN எழுதியது:
வணக்கம்
தம்பி மோகன்இ மதன் உங்கள் உதவிக்கு நன்றி
மதன் நீர் கிழப்பிய தமிழீழ விமானப்படைதொடர்பான கருத்தில்
சிலர் ஒவறாக தங்களை மேன்மைப் படுத்த புழுகுகிறார்கள் போல்
இருக்கிறது இதைக்கவனத்தில் தருகிறேன்
நன்றி
சங்கிலியன்
நல்லூர்
எதைப் புளுகு எண்டுறீங்க சங்கிலியன்... இங்க எல்லாரும் வலைத்தளச் செய்திகளைதான் போட்டு இருக்கிறார்கள்... அது எப்படிப் புளுகு ஆகும்.......
இல்லை புலிகளிடம் விமானங்கள் இல்லை எண்டுறீங்களா???
அரசாங்கத்துக்கு 1997லயே தெரியும் புலிகளிடத்தில ஹெலி ஒண்டு இருக்கெண்டு... அதான் ரத்வத்தை வந்து பழுதடந்து நெடுங்கேணி சேமமடுப் பகுதீல( புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதீல) தரையிறக்கி கைவிட்டு ஓடினபோதே தெரியும் அது இப்ப புலிகளிடம்தான் இருக்கு எண்டு.......... பிறகு எப்பிடிப் புளுகு ஆகும்???...
வணக்கம்
தலா
புலிகளிடம் விமானப்படை இருக்கிறதென்பதை நான் மறுக்கவில்லை அதைவைத்து கூடுதலாக புளுகுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்