10-07-2005, 11:09 AM
matharasi Wrote:Thiyaham Wrote:எனக்கே விளங்கிக்க கஸ்டமாயிருக்கு ஸ்டாணடர்டாயிருக்குங்க ...13 களுக்கு விளங்க போகுதுகளுங்கா....இராவணன் Wrote:SUNDHAL Wrote:இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?
தமிழ்நாட்டில் முன்னனி இதழாக இருக்கின்ற குமுதத்திலயே போடுகின்றார்கள்...களத்தில போட்டால் என்ன?
இங்கு வாரவர்களில பலர் குமுதத்தில வாசிகிக மாட்டினமா?
குமுதம் இதழ் சிறுவர்களுக்கானது இல்லை சுண்டல்.
ஆனால் யாழ் களத்தில் 13 வயதிற்கு உட்பட்டவர்களும்
இணையலாம் என்ற விதி இருக்கிறது. எனவே அப்படியான
கதைகளை இங்கு போடும்போது சில பிரச்சனைகள் வரலாம்.
கவலைப்படாதீர்கள் வேற நல்ல கதையா கொண்டுவந்து
போடுங்கோ.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்
அப்போ இதை 13வயதிற்குட்பட்டவர்கள் பார்க்கமாட்டார்களா...???
மதராசி நீங்க முழு கவிதையும் படிச்சிங்களா? அப்பவும் விளங்கலயா? இந்த கவிதையின் தலைப்பில் நாலு பக்க தொடரே போய்கொண்டிருக்கு, அதைபடிச்சால் சிலவேளை புரியலாம் படிச்சுபாருங்கோ. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->