10-07-2005, 08:03 AM
இவோன் Wrote:அண்ணே பிருந்தன்,
குடுத்துவிட்டியளே ஒரு விளையாட்டை.
நாரதர் பதிந்தது 11.23 என்றல்லவா காட்டுகிறது? ஆனால் நீங்கள் வசதியாக 12.23 என்று போதாததுக்கு நீங்களும் 11.49க்கு பதிற்கருத்தும் போட்டுள்ளீர்கள்.
அப்படிப் பார்க்கப்போனால் நாரதர் இங்கே பதிந்தபின்தான் அந்தக் கடைசிப்பின்னூட்டம் போடப்பட்டுள்ளதென்று ஒத்துக்கொள்கிறீர்களா?
"இதுக்குமேல என்னால உங்களுக்கு புரியவைக்க முடியாதப்பா சாமி."
(இது நீங்கள் சொன்னதுதான்.) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
புட்டும் இல்ல இடியப்பமும் இல்ல எனது கணனியில் உள்ளநேரத்தைதான் இதில் நான் போட்டேன் உங்கள்கணனியில் உள்ள நேரங்கள் எனக்கு தெரிவதில்லை :wink:
இதுகவிதை போடப்பபட்ட நேரம்
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:23 pm Post subject: கண்கள் கலயை நோக்கட்டும்
இதுநான் கருத்து எழுதியது
எழுதப்பட்டது: ஞாயிறு ஐப்பசி 02, 2005 12:49 pm Post subject:
--------------------------------------------------------------------------------
கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை,
கோமதி அக்கா நீங்கள் இடைக்கிடை வந்து பகிடிவிட்டுட்டு போறியள் நல்லா இருக்கு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->"இதுக்குமேல என்னால உங்களுக்கு புரியவைக்க முடியாதப்பா சாமி."
(இது நீங்கள் சொன்னதுதான்.) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]
.
.
.

