10-06-2005, 08:40 PM
சின்னக்குட்டி...கவிதை அருமை...உங்கள் அனுபவத்தை அப்படியே சொல்லி இருக்கிறியள் போல...! காலம் இன்னும் கண்ணதாசன்களைத்தான் இங்கும் பிறப்பிக்கிறது...! கெட்டழிஞ்ச பின் சித்தாந்தம் பேசிறதிலும்...முன்னைய மனிதர்கள் விட்ட தவறுகளில் இருந்து பாடம் படிப்பவன் தான் நவீன மனிதன்..! கோவலனைக் காட்டினது பின்பற்ற அல்ல...அழிக்க வேண்டிய ஒரு பாத்திரம் என்று...இப்ப கோவலனைக் காட்டாதே...காட்டினால் பின்பற்றுவேன் என்பது...புரட்சியல்ல ...பீதி...தன்னைத்தானே ஆள முடியாத மனப்பலவீனத்தின் வெளிப்பாடு..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

