10-06-2005, 05:46 PM
இராவணன் Wrote:SUNDHAL Wrote:இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?
தமிழ்நாட்டில் முன்னனி இதழாக இருக்கின்ற குமுதத்திலயே போடுகின்றார்கள்...களத்தில போட்டால் என்ன?
இங்கு வாரவர்களில பலர் குமுதத்தில வாசிகிக மாட்டினமா?
குமுதம் இதழ் சிறுவர்களுக்கானது இல்லை சுண்டல்.
ஆனால் யாழ் களத்தில் 13 வயதிற்கு உட்பட்டவர்களும்
இணையலாம் என்ற விதி இருக்கிறது. எனவே அப்படியான
கதைகளை இங்கு போடும்போது சில பிரச்சனைகள் வரலாம்.
கவலைப்படாதீர்கள் வேற நல்ல கதையா கொண்டுவந்து
போடுங்கோ.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்
அப்போ இதை 13வயதிற்குட்பட்டவர்கள் பார்க்கமாட்டார்களா...???
<span style='font-size:22pt;line-height:100%'>நான் மேலே எழுதியதை யாரோ பொறுப்பாளர் தணிக்கை செய்துள்ளார். தணிக்கை செய்தவர் தயவு செய்து என்ன காரணத்துக்காக தணிக்கை செய்யப்பட்டது என கூறவும்(ஆனால் எங்கிருந்து வெட்டி ஒட்டினேனோ அது அப்படியே உள்ளது). அத்துடன் தணிக்கை செய்யப்பட்டது என மேலே பதியவும். தணிக்கை செய்யப்பட்டதால் மேலே பதியப்பட்ட என் கருத்தில் எந்த விதமான கருத்தும் இருப்பதாக தெரியவில்லை. இதை வாசிக்கும் மற்றய உறுப்பினர்கள் தியாகத்திற்கென்ன மண்டைப்பிழையோ என நினைக்க வழிசமைக்க வேண்டாம். :twisted: :evil: :evil: :evil: :evil: </span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->