11-15-2003, 03:19 PM
[quote=AJeevan]<img src='http://www.yarl.com/forum/files/ajeevan.by.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:19pt;line-height:100%'>foto: ajeevan
<b>[size=18]மயக்கமா
கலக்கமா
மனதிலே
வருத்தமா</span>
[b]மாலையில் யாரோ மனதோடு பேச. . .</b>
உள்ளத்தினுள்ளே ஓசையில்லா
ஓர் யுத்தம் நிகழ்கின்றதோ !
எய்தவன் யாரோ ?
வில்லம்பு உள்ளம் துளைத்து
இதயச்சுவரெல்லம் நினைவுகள்
வேய்ந்துசென்றதோ!
நிழல் துணையாகுமென
புூவை நீயும் புரியாமல் நின்றாயோ ?
மாலைக்கதிரவன் தலைசாய்ந்திடும்போது
உன் நிழலும் உன்னைவிட்டகன்றதா பெண்ணே !
உன் விழிகளில் தாகம்
இமைகளில் சோகம்
ஏக்கம் இதழ்களில்
கூந்தல் வீழ்ந்து இன்னும் சுமையானதோ ?
ஏங்கவைத்து எய்துசென்றவன் யாரோ ?
<span style='font-size:19pt;line-height:100%'>foto: ajeevan
<b>[size=18]மயக்கமா
கலக்கமா
மனதிலே
வருத்தமா</span>
[b]மாலையில் யாரோ மனதோடு பேச. . .</b>
உள்ளத்தினுள்ளே ஓசையில்லா
ஓர் யுத்தம் நிகழ்கின்றதோ !
எய்தவன் யாரோ ?
வில்லம்பு உள்ளம் துளைத்து
இதயச்சுவரெல்லம் நினைவுகள்
வேய்ந்துசென்றதோ!
நிழல் துணையாகுமென
புூவை நீயும் புரியாமல் நின்றாயோ ?
மாலைக்கதிரவன் தலைசாய்ந்திடும்போது
உன் நிழலும் உன்னைவிட்டகன்றதா பெண்ணே !
உன் விழிகளில் தாகம்
இமைகளில் சோகம்
ஏக்கம் இதழ்களில்
கூந்தல் வீழ்ந்து இன்னும் சுமையானதோ ?
ஏங்கவைத்து எய்துசென்றவன் யாரோ ?
[b] ?

