11-15-2003, 12:58 PM
தாத்தா ஈராக்கிற்குப் போய் தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது தானே. விழுகிறதையாவது எண்ணிக் கொண்டிருக்கலாம். ஊட்டி விட்டவனுக்கு உதைவிழுந்தது. நாம் என்ன செய்ய.
போர் காலத்திலும் கூட கலங்காமல் குறிப்பெடுத்து உலக நாடுகளின் புருவங்களை உயரச் செய்தவர் நம் தலைவர். இம் முறை நிச்சயமாக தலைவரின் உரை உலக நாடுகளின் கண்களைத திறக்க வைக்கும்.
அன்புடன்
சீலன்

seelan