10-05-2005, 04:05 PM
SUNDHAL Wrote:இது என்ன அநியாயமா இருக்கு...அதுல நீக்கிறதுக்கு அப்பிடி என்ன இருக்கு தப்பா?
தமிழ்நாட்டில் முன்னனி இதழாக இருக்கின்ற குமுதத்திலயே போடுகின்றார்கள்...களத்தில போட்டால் என்ன?
இங்கு வாரவர்களில பலர் குமுதத்தில வாசிகிக மாட்டினமா?
வாசித்திருக்கலாம். ஆனால் களத்தில் வாசித்த பின்னர் எழுதும் கருத்தாடல்கள் எப்படி இருக்கும் என்று நினைத்திருப்பார் நீக்கிய மட்டுறுத்தினர். அதுதான் நீக்கினார் போலும் :roll:
----------

