10-05-2005, 01:36 PM
முதலில் அவர்களுடைய திருமணமுறையினை மாற்ற வேண்டும்(ஏழு திருமணம் செய்வது, விதவைகளை திருமணம் செய்தால் அது அரை திருமணம்) மாற்றினால் தான் சனத்தொகை பரம்பலை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும்.
.

