Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சனத்தொகைப் பெருக்கமும், இஸ்லாமியர்களும்
#7
மேற்குறிப்பிட ஆராச்சி தேவயற்றது,இசுலாமியச் சகோதரரும் தமிழீழ குடிமக்களே.சனத்தொகைப் பெருக்கமும் வளங்களும் ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினயே தவிர ,மதப் பிரச்சினை அல்ல.தமிழீழக் குடி மக்கள் சைவராக,கிருத்தவராக,இசுலாமியராக ,பொவுத்தராக இருக்கலாம்,அதற்கான் அடிப்படை உருமைகள் பாதுகாக்கப் பட்டு இருக்கும்.தமிழீழ அரசு மதச் சார்பற்றது.மேலும் எத்தனை குழந்தைகள் பெறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம் ஆகவே இது தேவயற்ற ஒரு தலைப்பு.எமக்கு இன்று தேவை ஒருமைப் பாடும்,மத நல்லிணக்கமுமே தவிர , பிரிவினைகள் அல்ல.

பொங்கு தமிழ் நிகழ்வில் இசுலாமியச் சகோதரர்கள்.

<img src='http://img195.imageshack.us/img195/7008/pongu093020457284353ec.jpg' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 09-29-2005, 10:03 PM
[No subject] - by Thiyaham - 09-29-2005, 10:22 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 09-30-2005, 12:14 AM
[No subject] - by best_net - 10-05-2005, 11:20 AM
[No subject] - by Netfriend - 10-05-2005, 12:08 PM
[No subject] - by narathar - 10-05-2005, 12:28 PM
[No subject] - by Netfriend - 10-05-2005, 12:36 PM
[No subject] - by best_net - 10-05-2005, 12:40 PM
[No subject] - by best_net - 10-05-2005, 12:46 PM
[No subject] - by vasanthan - 10-05-2005, 01:36 PM
[No subject] - by best_net - 10-05-2005, 07:53 PM
[No subject] - by இராவணன் - 10-05-2005, 10:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)