10-05-2005, 05:18 AM
<b>hello... stop writing nasty words in ur poem. what do u think about people (readers).....don't think u writing in right way....STOP NASTY WORDS.
போடா லூசா கவிதையா இது.... எருமை மாடு பன்னி...
http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html
குறித்த கவிதைக்கு குறித்த இடத்தில் வந்த "மிகச் சிறப்பான" விமர்சனங்கள்...இவை... மறைக்கப்பட்டவை...வெளிப்படையாக.. உங்கள் பார்வைக்கு...இவைதான் வலைப்பூக்களில் நடக்கும் பதிவுகளும் அவை சொல்லும் "சிலர் பார்வையில்" வளமான கருத்துக்களும்..
[b]கலை என்பதை அறியாத ஒருவர் எங்கள் வார்த்தைகளை களவெடுக்க இக்களத்துக்கு எவர் கொடுத்தார் உரிமை...???! எங்கள் வார்த்தைகள் அதே வடிவத்தில் திருடப்பட்டதுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது...! இதை அகற்ற மட்டுறுத்தினர் நினைத்தால் குறித்த கவிதையின் தலைப்பை மாற்றுங்கள்...உங்களுக்கு எங்கள் வரிகளை இரவல் கொடுக்க எந்த உரிமையும் இல்லை...! எங்கள் பார்வையில் தரக்குறைவான கவிதைக்கு தலைப்பிட எங்கள் வரிகளை "கண்கள் கலை(ல)யை நோக்கட்டும்" கடன் விட்டு வேடிக்கை பார்த்த உங்களோடு எனி பேசிப் பயனுமில்லை...! </b><b>இச்செயலின் மூலமும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதன் மூலமும் நீங்கள் எல்லோரும் கருத்து மோதல்களுக்கு அப்பால் தனி நபர்களை மோதவிட்டு மற்றவர்களுக்கு வேடிக்கையும் எங்களுக்கு மிகுந்த மனவேதனையும் அளித்துள்ளீர்கள்...ஏன் உங்களுக்குள் இப்படியான சிறுமைகள்...தமிழ் பேசும் நீங்கள் உலகில் உருப்படவே மாட்டியளா...??? இன்னும் இன்னும்...???! </b>:oops: :evil:
hock: 
-----------------
இங்கு களவிதிகள் மீறப்பட்ட இடங்கள் சிவப்பில் காட்டப்படுகின்றன... உங்களிடம் நீதி கேட்டல்ல... மற்றவர்களின் பார்வைக்கு... அவர்களும் நாளை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக....
1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.
2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும்.
3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.
5. உங்கள் பெயர், மறைவுச்சொல் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. இது மற்றவர்கட்கு நீங்கள் வழங்கினாலே அல்லது உங்களிடம் இருந்து மற்றவர்கள் இதை எடுத்து பாவித்தாலே அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்கவேண்டும்.
6. தேவையின்றி தமிழ் தவிர்ந்த வேறு மொழிகள் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
7. தனிப்பட்ட செய்தியினை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு அது பற்றித் தெரிவிக்கலாம்.
8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
Bye bye....! :oops: :oops: :oops:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>