10-04-2005, 11:56 AM
MUGATHTHAR Wrote:இன்னோரு சிற்றுவேஷன்நினைக்க தெரிந்த மனமே ..மறக்க தெரியாதா.... <!--emo&
தூரத்தில் ஒரு பெண் கமராவை குளோசப்பிலை கொண்டு வாறம் உருவம் அதற்குள் அடங்கவில்லை சுத்திசுத்தி காட்டுறம் எல்லாப்பக்கமும் ஒரே மாதிரித்தான் இருக்கு மேலே ஒரு பருந்து வட்டமிடுகிறது அப்பிடியே கமராவைத்தூக்கி பருந்தைக் காட்டி விட்டு மெல்ல மெல்ல அப்பெண்ணின் முகத்தைக் காட்டுறம் ஏதோ ஒரு சோகம் அந்த முகத்தில் 10வருடங்களுக்கு மேல் இருந்த ஒண்டு அவவை விட்டு போவதாக பீலிங்....அப்படியே அந்த பீலிங்கை வெளிக்காட்டுற மாதிரி சார் ஒரு மெட்டு போட்டு தாங்கோ......
(அந்த பெண் வேறு யாருமல்ல எமது சந்திரிக்கா அம்மையார்தான்)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

