![]() |
|
சிற்றுவேஷன் சோங்ஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: சிற்றுவேஷன் சோங்ஸ் (/showthread.php?tid=3041) |
சிற்றுவேஷன் சோங்ஸ் - MUGATHTHAR - 10-04-2005 [size=18]<b>சிற்றுவேஷனுக்கு சோங் போட உங்களுக்குத் தெரியுமா?</b> இதில் சில குறிப்பிட்ட சிற்றுவேஷனுக்கு எப்பிடியான பாட்டுக்கள் பொருந்தும் எண்டு அந்த பாடலில் ஒரு 2வரி எழுதுங்கள் பாப்பம் பிறகு நீங்களே அடுத்த பாடலுக்குரிய சிற்றுவெஷனை எழுதி விட வேணும் பாடல்கள் வார்த்தைகள் மாறியும் இருக்கலாம் களத்திலை நடக்கிற விசயங்களுக்கும் சோங் போடலாம் சரி வாங்க நிகழ்ச்சிக்குப் போவம். . . . . . . 1. சின்னப்பு நல்லாப் போட்டுட்டு தள்ளாடிய படி வீட்டுக்கு வாறார் சின்னாச்சி அவரைக் கண்டதும் கண்களில் அனல் பறக்க அவரை நெருங்கிறா இந்த நிலையில் சின்னப்புவின் பாடல் எப்பிடி இருக்கும்;. . . . . <b>ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. . ஏய் கையை வைச்சுக் கிட்டு சும்மா இரடீ. . என் கன்னத்திலை கை வைச்சா - அழுதிடுவன்; என் நெத்தியிலை கை வைச்சா - விழுந்திடுவன் என் மூக்குமேலை கை வைச்சா - மயங்கிடுவன்;; என் உதட்டிலை கை வைச்சா - நாறிடுவன் அட அந்த இடம் கை வைச்சா - .. . . .ஏய். . .ஏய் . . </b> 2. தலயின் குதிரைகள் திடீரென அவருக்கு சொல்லாமலே பறந்து போய்விட்டன இதைக் கேள்விப்பட்ட தல புலம்புகிறார் எப்பிடி? . . . . . . <b>அது வேறொண்றுமில்லையடி கிளிக்கு(குதிரை) இறக்கை முளைச்சிடிச்சு ஆத்தை விட்டு பறந்து போயிடுச்சு. . . பாலூட்டி வளர்த்த கிளி பழங் கொடுத்து பாத்த கிளி. . . . . . நான் வளத்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு .. . . . .( கிளி வாற இடத்தில் குதிரை என போடவும்)</b> 3. சாத்திரியும் யாழ் களத்தில் ஜரோப்பிய வலத்தைப் பற்றி எழுதப் போய் 10 வந்து வெட்டு வெட்டெண்டு வெட்டி ஆள் நொந்து நூலாகி இருக்கிறார் அப்போது அவர் பத்தைப் பார்த்துப் கேக்கிறார்; . . . . . <b>சாத்திரி : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உண்மை எழுதப் கூடாதா? அந்த நேரம் இந்த நேரம் வெட்டு விழ வேணுமா? பத்து : கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதே அந்த நேரம் அந்தி நேரம் கத்தி சொல்லுக் கேக்காதே. . . </b> 4 .இராமரை காட்டுக்கு போக புறப்படுகிறார் அப்ப சீதையும்; அவருடன் வருவதாகக் கூறுகிறாள்; இராமர் மனசுக்குள் நினைக்கிறார் சா. காட்டுக்கை வேறை பிகருகளோடை தனிய ஜாலியா இருந்திட்டு வருவம் எண்டு பாத்தால் இவள் விடமாட்டாள் போல கிடக்கே எப்பிடியும் வெட்டிவிடவேணும் இந்த நேரம் குதாகலத்துடன் பாடினார் எண்டால் . . <b>இராமர் : நான் நன்றி சொல்வேன் எந்தன் சித்திக்கு என்னை வீட்டைவிட்டு போகச் சொன்னதுக்கு நான் நன்றி சொல்லச் சொல்ல ஆசை மெல்ல மெல்ல என்னை இழுப்பதென்ன. . . . </b> 5. .இது உங்களுக்குரியது .டண்ணின் புலநாய் பகுதியில் இருந்த சில தகவல்கள் திருட்டுப் போய்விட்டன இந்த செய்தி; டண்ணுக்கு தெரிவிக்கப் படுகிறது டண்ணின் உள்ளக் குமுறல் பாட்டாக வருகிறது. ஏப்பிடி சொல்லுங்கோ பாப்பம் . . . . - RaMa - 10-04-2005 முகத்தார் கொம்பியுண்டாருக்கு முன்னால் இருந்து யாழில் பெண் பிள்ளைகளுடன் லொள்ளு விட்டு கொண்டிருக்க பின்னால் ஆத்திரத்தில் வந்த பொன்னம்மாக்கா யாழில் முகத்தார் பெண்களிடம் திட்டு வாங்குவதை பார்த்து விட்டு "தங்கைச்சி தங்கைச்சி நானும் இங்கை உன் கட்சி கலைத்து பிடித்து அடிக்க இயாலது நீ கொஞ்சம் வெளுத்து வாங்கு...ம்ம்ம்மம் - வெண்ணிலா - 10-04-2005 முகத்தார் தாத்தா உங்கள் சூழ்நிலைக்கேற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர். [b]5. .இது உங்களுக்குரியது .டண்ணின் புலநாய் பகுதியில் இருந்த சில தகவல்கள் திருட்டுப் போய்விட்டன இந்த செய்தி; டண்ணுக்கு தெரிவிக்கப் படுகிறது டண்ணின் உள்ளக் குமுறல் பாட்டாக வருகிறது. ஏப்பிடி சொல்லுங்கோ பாப்பம் . . . இதற்கு எப்படியான பாட்டு பாடலாம்? :roll:
- RaMa - 10-04-2005 vennila Wrote:முகத்தார் தாத்தா உங்கள் சூழ்நிலைக்கேற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர்.எப்படி எப்படி களவு போனது எப்படி காவலுக்கு நாயை வைத்திருந்தேனே மாமா களவு போனது எப்படி - Thala - 10-04-2005 Quote:2. தலயின் குதிரைகள் திடீரென அவருக்கு சொல்லாமலே பறந்து போய்விட்டன இதைக் கேள்விப்பட்ட தல புலம்புகிறார் எப்பிடி? . . . . . . முகதார் நீங்களுமா???........... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 10-04-2005 முகத்தார் Wrote:5. .இது உங்களுக்குரியது .டண்ணின் புலநாய் பகுதியில் இருந்த சில தகவல்கள் திருட்டுப் போய்விட்டன இந்த செய்தி; டண்ணுக்கு தெரிவிக்கப் படுகிறது டண்ணின் உள்ளக் குமுறல் பாட்டாக வருகிறது. ஏப்பிடி சொல்லுங்கோ பாப்பம் . . . . <b>ம்ம்ம்ம்ம்........</b> [b]வீரபாண்டிக் கோட்டையில மின்னல் அடிக்கும் வேளையிலே கொலுசுச் சத்தம் மனச திருடியதே......(திருடா திருடா) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->இதை மாத்தலாம்.. - MUGATHTHAR - 10-04-2005 Thala Wrote:<b>வீரபாண்டிக் கோட்டையில மின்னல் அடிக்கும் வேளையிலேஎப்பிடி இப்பிடியோ தம்பி [b]வீர பாண்டிக் கடையிலை தண்ணி அடிக்கும்வேளையிலை சின்னா வந்து பைலைத் திருடியதோ.....</b> - Thala - 10-04-2005 MUGATHTHAR Wrote:Thala Wrote:<b>வீரபாண்டிக் கோட்டையில மின்னல் அடிக்கும் வேளையிலேஎப்பிடி இப்பிடியோ தம்பி அட நான் நினைச்சதவிட நல்லாருக்கே இதையே வச்சிடலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-04-2005 இன்னோரு சிற்றுவேஷன் தூரத்தில் ஒரு பெண் கமராவை குளோசப்பிலை கொண்டு வாறம் உருவம் அதற்குள் அடங்கவில்லை சுத்திசுத்தி காட்டுறம் எல்லாப்பக்கமும் ஒரே மாதிரித்தான் இருக்கு மேலே ஒரு பருந்து வட்டமிடுகிறது அப்பிடியே கமராவைத்தூக்கி பருந்தைக் காட்டி விட்டு மெல்ல மெல்ல அப்பெண்ணின் முகத்தைக் காட்டுறம் ஏதோ ஒரு சோகம் அந்த முகத்தில் 10வருடங்களுக்கு மேல் இருந்த ஒண்டு அவவை விட்டு போவதாக பீலிங்....அப்படியே அந்த பீலிங்கை வெளிக்காட்டுற மாதிரி சார் ஒரு மெட்டு போட்டு தாங்கோ...... (அந்த பெண் வேறு யாருமல்ல எமது சந்திரிக்கா அம்மையார்தான்) - sinnakuddy - 10-04-2005 MUGATHTHAR Wrote:இன்னோரு சிற்றுவேஷன்நினைக்க தெரிந்த மனமே ..மறக்க தெரியாதா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 10-04-2005 போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் இருப்பது ஏதடா - Vasampu - 10-04-2005 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை - MUGATHTHAR - 10-04-2005 சின்னக்குட்டியரின் பாட்டை லவ் பண்ணி தோல்வியடையிற சீனிலை போடலாம்............. மதனின் பாடல் வசம்பின் பாடல் சீனுக்கு பொருந்துகிறது.. அப்பிடியே அடுத்த சீனையும் யாராவது போட்டு விடுங்கோவன்... - தூயா - 12-20-2005 முகம்ஸ் அடுத்த காட்சியை தானே போட சொன்னவர், என்னமோ குண்டு போட சொன்ன போல ஏன் பயபடுறிங்க... சரி நான் சொல்லுறன், "வசிண்ணாவின் கத்தரிக்காய் வியாபாரம் நொந்து நூலாகி போன போது..." - SUNDHAL - 12-20-2005 தூயா Wrote:முகம்ஸ் அடுத்த காட்சியை தானே போட சொன்னவர், என்னமோ குண்டு போட சொன்ன போல ஏன் பயபடுறிங்க... நான் உப்பு விக்க போனால் மழை கொட்டு கொட்டன்னு கொட்டுது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 12-22-2005 வசி அவ்வளவு சோகமா இருக்க மாட்டார் என்று நினைக்கிறன். அதனால் இந்த பாடல் பொருத்தமா இருக்கும் வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும் போர்க்களம் மாறலாம் போர்கள் தான் மாறுமா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->வசிக்கு கத்தரிக்காய் பிஸ்னஸ் இல்லாட்டி கிராபிக்ஸ் செய்து பிழைத்து கொள்வார். இப்படி பல தொழில் ஆள் கைவசம் வச்சிருக்கார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sabi - 12-22-2005 கத்தரிக்காயை விட்டுட்டு வசி வெள்ளரிக்காய்க்கு மாறி இப்படியெல்லோ படிச்சுக் கொண்டு திரியிறார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> [size=18]'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்னைப் பாக்காம போறாளே சந்திரிக்கா" :wink: - vasanthan - 12-22-2005 இது எனக்கு இவ்வளவு நாளும் தெரியமல் போயிட்டுதே? :twisted: :evil: :twisted: அது தான் சந்திரிக்கா லண்டனுக்கு போறா(மதனை பார்க)வா :roll: :wink: |