10-04-2005, 06:53 AM
vennila Wrote:முகத்தார் தாத்தா உங்கள் சூழ்நிலைக்கேற்ற பாடல்கள் எல்லாம் சூப்பர்.எப்படி எப்படி
[b]5. .இது உங்களுக்குரியது .டண்ணின் புலநாய் பகுதியில் இருந்த சில தகவல்கள் திருட்டுப் போய்விட்டன இந்த செய்தி; டண்ணுக்கு தெரிவிக்கப் படுகிறது டண்ணின் உள்ளக் குமுறல் பாட்டாக வருகிறது. ஏப்பிடி சொல்லுங்கோ பாப்பம் . . .
இதற்கு எப்படியான பாட்டு பாடலாம்? :roll:
களவு போனது எப்படி
காவலுக்கு நாயை வைத்திருந்தேனே மாமா
களவு போனது எப்படி


