10-04-2005, 06:34 AM
முகத்தார் கொம்பியுண்டாருக்கு முன்னால் இருந்து யாழில் பெண் பிள்ளைகளுடன் லொள்ளு விட்டு கொண்டிருக்க பின்னால் ஆத்திரத்தில் வந்த பொன்னம்மாக்கா யாழில் முகத்தார் பெண்களிடம் திட்டு வாங்குவதை பார்த்து விட்டு
"தங்கைச்சி தங்கைச்சி நானும் இங்கை உன் கட்சி கலைத்து பிடித்து அடிக்க இயாலது
நீ கொஞ்சம் வெளுத்து வாங்கு...ம்ம்ம்மம்
"தங்கைச்சி தங்கைச்சி நானும் இங்கை உன் கட்சி கலைத்து பிடித்து அடிக்க இயாலது
நீ கொஞ்சம் வெளுத்து வாங்கு...ம்ம்ம்மம்