10-04-2005, 06:30 AM
[quote]நீ என்னை தவிர்த்தால் புவியில் யாருண்டு
உன்மனதில் இடமில்லையெனில் நான் வாழ்ந்து
என்ன பலன்
அன்பு வைத்து பழகியவர்கள் விலகிச் செல்லும் போது வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவு கவலை வரும். அதற்காக உங்கள் வாழ்க்கையை வீணடிக்க முடியுமா?
நன்றி இந்திரஜித் கவிதைக்கு.

----------