Yarl Forum
வாசல் தேடி வருகிறேன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வாசல் தேடி வருகிறேன் (/showthread.php?tid=3104)



வாசல் தேடி வருகிறேன் - inthirajith - 09-30-2005

நீ என்னை தவிர்த்தால் புவியில் யாருண்டு
உன்மனதில் இடமில்லையெனில் நான் வாழ்ந்து
என்ன பலன் உறவுகள் விலகியது உன்மேல்
நான் வைத்த காதல் அது புரியாதா?

மனது என்னிடம் இல்லை உறக்கமும் இல்லை
தினம் ஒரு மடல் வரைவேன் கண்ணா என்றாயே
கணனி திரை பார்த்து காதலி உன்மடல் பார்த்து
கண்கள் பூத்து விட்டதடி எதுமே இல்லாத போது

வருவேன் உன் வாசல் தேடி......


- கீதா - 09-30-2005

நன்றி கவிதைக்கு

சரிசரி நீங்கள் வாசல் மட்டும் தேடிப்போனால் கடசியில் அடி தான் விழும் கவனம்


Re: வாசல் தேடி வருகிறேன் - Mathan - 10-03-2005

inthirajith Wrote:மனது என்னிடம் இல்லை உறக்கமும் இல்லை
தினம் ஒரு மடல் வரைவேன் கண்ணா என்றாயே
கணனி திரை பார்த்து காதலி உன்மடல் பார்த்து
கண்கள் பூத்து விட்டதடி எதுமே இல்லாத போது

ஆகா ஆகா மெயில் பார்த்து காத்திருக்கீங்க போல.

கன்னியவள் கடைக்கண் பார்வைக்கு மின்னஞ்சலும் மெசஞ்சர் அழைப்பும் ஈடாகிவிட்டது போலிருக்கு, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: வாசல் தேடி வருகிறேன் - Rasikai - 10-03-2005

Mathan Wrote:ஆகா ஆகா மெயில் பார்த்து காத்திருக்கீங்க போல.

கன்னியவள் கடைக்கண் பார்வைக்கு மின்னஞ்சலும் மெசஞ்சர் அழைப்பும் ஈடாகிவிட்டது போலிருக்கு, <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :oops: :roll: :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-04-2005

[quote]நீ என்னை தவிர்த்தால் புவியில் யாருண்டு
உன்மனதில் இடமில்லையெனில் நான் வாழ்ந்து
என்ன பலன்



அன்பு வைத்து பழகியவர்கள் விலகிச் செல்லும் போது வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவு கவலை வரும். அதற்காக உங்கள் வாழ்க்கையை வீணடிக்க முடியுமா? Cry

நன்றி இந்திரஜித் கவிதைக்கு.