10-03-2005, 10:24 PM
சாந்தி ரமேஸ் வவுனியனின் '' உயிர்வாசம் '' என்ற கவிதை நூல் வெளியீடு ஜெர்மனியில் உள்ள முல்கைம் முத்துக்குமாரசுமாமி ஆலய மண்டபத்தில் 09-10-05 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் 14.30 நடைபெற உள்ளது களத்தின் நீண்டகால உறுப்பினர்(ழூத்த) என்ற வகையிலும் இவ் வெளியீட்டு விழ சிறப்புவும் ' நூல் ஆசிரியரின் பணி தொடர்ந்தும் எமது தேசியத்தையும் எமது இனத்தின் விடிவையும் சிறப்புற தொடர வேண்டும் என்று களம் சார்பில் வாழ்த்துவதில் தப்பில்லை என்ற எண்ணத்தில் எனது வாழ்த்து பட்டியலைத் தொடக்கி வைக்கிறேன் தொடருங்கள் உங்கள் பணியை;;;.........
அன்புடன் தவத்தார்
ஆதாரம்----- சங்கவி இணையத்தளம்
அன்புடன் தவத்தார்
ஆதாரம்----- சங்கவி இணையத்தளம்

