10-03-2005, 07:54 PM
ஹும் கவிதை என்னவோ யதார்த்தத்தை சொல்லி மனதை சுடுகின்றது. ஆனால் இது குறித்து பேசவும் விமர்சிக்கவும் தயக்கமாக இருக்கின்றது. சகஜமாக பேசி அலசும் அளவிற்கு அனைவரும் பக்குமடைந்து விட்டோமா ? நாரதர் குறிப்பிட்டது போல் சினிமா பகுதியில் சினிமாக்களில் மட்டும் ரசிக்கும் போது யதார்தத்தை பேசும்போது மட்டும் ஏன் தயங்கவேண்டும் என்பதும் நியாயமான கேள்வியாகதான் படுகின்றது :?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

