10-03-2005, 05:06 PM
முகத்தார் அங்கிள் உங்களின் மனைவிக்காகத் தான் அந்த சட்டையை கேட்டேன். பொன்னம்மாக்கா சொன்னார் கத்தரிப்பு கலர் என்றால் உங்களுக்கு உயிராம். உங்கள் முன் அந்த கலருடன் இந்தச் சட்டையை போட்டால் நீங்கள் சந்தோஷப்படுவிங்களாம்...
(இன்னும் ஒன்று சொன்னா நீங்கள் கத்தரிப்பு கலர் பிடிக்கும் என்று பக்கத்து கத்தரித்தோட்டத்தில் நிற்கையில் தோட்டக்காரன் யாரோ பொம்மை நிற்குது என்று பேசமால் போனவானம். உண்மையோ)
(இன்னும் ஒன்று சொன்னா நீங்கள் கத்தரிப்பு கலர் பிடிக்கும் என்று பக்கத்து கத்தரித்தோட்டத்தில் நிற்கையில் தோட்டக்காரன் யாரோ பொம்மை நிற்குது என்று பேசமால் போனவானம். உண்மையோ)