10-03-2005, 02:26 PM
MUGATHTHAR Wrote:Rama Wrote:வெண்ணிலா மிகவும் அழகாயிருக்கு இந்தச் பார்ட்டி புரோக். எங்கை வேண்டீனீர்கள். எனக்கு இதே மாதிரி மெல்லிய கத்தரிப்பு கலரில் வேணும். வாங்கி தருவீர்களா??????ஏன் பிள்ளை போட்டுக் கொண்டு கத்தரித் தோட்டத்திலை நிக்கவோ.....
கவனம் தாத்தா. உரும்பிராயில் இருந்து ரமா சுன்னாகச்சந்தையடிக்கு வந்து பொன்னம்மாக்காக்கு உங்களைப்பற்றி எல்லாம் சொல்லிடுவா :wink:
----------

