10-02-2005, 01:38 PM
narathar Wrote:[quote=Birundan]கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, இக்கருத்தை நாகரீகமாக சொல்லி இருக்கலாம், இதை என் பெண்நண்பி மட்டும் படிப்பதில்லை, எனது தாயும்,சகோதரியும் கூட படிப்பவர்கள்.
இந்தப்படம் சூப்பர் நன்றி ரசிகை கலையை ரசிக்கத்தெரிந்தவர் ரசிகை.
படம் இணைப்பாக்கப்பட்டுள்ளது அழுத்திப்பார்க்கவும். - யாழினி
_________________
நீங்கள் இந்த கவிதையை போட்டபோதே நான்புரிந்து கொண்டேன், ஏனெனில் இக்கவிதையை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன். நீங்கள் போட்ட தலைப்பை பார்த்தபோதே எனக்கு புரிந்து விட்டது. அழகை எங்கிருந்தாலும் நான் ரசிப்பவன், அதை அசிங்கப்படுத்த நினைப்பவன் அல்ல, அது கவிதையாக இருக்கட்டும் ஓவியங்களாக இருக்கட்டும். இந்த கவிதையின் கருப்பொருளை ரசிக்கத்தெரிந்த எனக்கு, கவிஞனின் எழுத்து நடையை என்னால் ரசிக்கமுடியவில்லை. நான் குறிப்பிட்டபடம் அழகல்ல, அசிங்கம் என்றால் அப்படம் களத்தில் இருந்தே நீக்கப்பட்டிருக்கும், என்பது எனது தாழ்மையான கருத்து.
.
.
.

