10-02-2005, 01:20 PM
Birundan Wrote:கவிதையின் கரு நண்றாக இருப்பினும், சொல்லியவிதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, இக்கருத்தை நாகரீகமாக சொல்லி இருக்கலாம், இதை என் பெண்நண்பி மட்டும் படிப்பதில்லை, எனது தாயும்,சகோதரியும் கூட படிப்பவர்கள்.
இந்தப்படம் சூப்பர் நன்றி ரசிகை கலையை ரசிக்கத்தெரிந்தவர் ரசிகை.
படம் இணைப்பாக்கப்பட்டுள்ளது அழுத்திப்பார்க்கவும். - யாழினி
_________________
பிருந்தன் நீங்க அய்சுவர்யான்ட படத்துக்குள்ள எழுதினதையும் அவை படிப்பினம்.
இந்த இரட்டைத் தன்மயைக் காட்டவே மேலுள்ள மொழி பாவிக்கப் பட்டுள்ளது.
எனது கேள்வி ஏன் இந்த இரட்டை வேடம்?
மேலும் கோனெஸ்வரி வன் புனர்வு செய்யப்பட்டகற்கு ஒருவர் எழுதிய கவிதையும் இவ்வாறு விமர்சனம் செய்யப் பட்டது.ஒரு அனாகரிகத்தை நடை முறையில் ஏர்றுக் கொள்ளும் நாம் அதைச் சுட்டிக் காட்டும் கவிதை மொழியை மட்டும் ஏன் அனாகரீகம் என்கின்றோம்.உண்மை அழுக்கானது ஆனதாலா?
பேசாப் பொருளை பேசத் துணிவோம்,அழுக்கைக் கழய,அரிதாரம் இட்டு மறைக்க அல்ல.

