10-02-2005, 01:06 PM
[quote=Birundan]
இரண்டுபேரும் வாங்கோ ஜசிங் கேக் தாறன், ஆனால் இரண்டுபேரும் அச்சாச்சட்டை
நான் பிங்க் கலர் பார்ட்டி fறொக் தான் போட்டு வருவேன். ஆனால் என்னையும் கேக் வெட்ட விடவேணும். சரியா பிருந்தன் அண்ணா :roll:

----------