10-02-2005, 11:17 AM
முகத்தார் சொன்னமாதிரி ஒரு அரமணித்தியாலமாவது எல்லாத்தையும் பிரட்டி வச்சு பிறகு அடுப்பில வைக்கிறதுதான் நல்ல ருசி.
இப்ப நான் சமைக்கேக்க, தக்காளி சோசும் சேத்து ஒரு அரமணித்தியாலம் ஊற வச்சு பிறகுதான் நீங்கள் சொல்லிறமாதிரி தாளிச்சு வைக்கிறது.
நல்லாயிருக்கும்.
இப்ப நான் சமைக்கேக்க, தக்காளி சோசும் சேத்து ஒரு அரமணித்தியாலம் ஊற வச்சு பிறகுதான் நீங்கள் சொல்லிறமாதிரி தாளிச்சு வைக்கிறது.
நல்லாயிருக்கும்.