![]() |
|
ஆட்டுஇறச்சிக்கறி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: ஆட்டுஇறச்சிக்கறி (/showthread.php?tid=3201) |
ஆட்டுஇறச்சிக்கறி - கீதா - 09-23-2005 ஆட்டுஇறச்சிக்கறி .......................................... தேவையன பொருற்கள் ஒரு கிலோ ஆட்டு இறச்சி (சின்னனாக வெட்டல்) இரண்டு வெங்காயம் ( சின்னனாக வெட்டல்) உள்ளி தேவையனது கருகப்பிளை உடன் தேங்காய்ப்;பால் சிறிதளவு 1தேக்கரண்டி பெரிஞ்சீரகம் 1தேக்கரண்டி வெந்தையம் சிறிதளவு கடுகு 1தேக்கரண்டி வறுத்திடித்த பெரிஞ்சீரகத்தூள் தேவையான கறித்தூள் சிறிதளவுமஞ்சள் ஒரு துண்டு இஞ்சி தேவையான தேங்காய்எண்ணெய் தேவையான உப்பு தேசிக்காய்ப்புளி செய் முறை ஒரு பாத்திரத்தை அடுப்பிள் வைத்து ? தேவையான எண்ணெயை விடவும் எண்ணெய் கொதித்த பின் வெட்டின வெங்காயம் உள்ளி கருகப்பிளை ? போட்டு நன்றாக கிளறவும் அரப்பதம் வரும் போது பெரிஞ்சீரகம் வெந்தையம் கடுகு ? போட்டு கிளறவும் பின் வெட்டின ஆட்டுஇறச்சியைப் போட்டு நன்றாக கிளறி மஞ்சள் உப்பு இஞ்சி போட்டு நன்றாக கிளறி முடவும் ? சில நிமிடத்தால தண்ணி வத்தி வரும் பிறகு நீங்கள் கறித்தூளைப் போட்டு கிளறி சிறிதளவு உடன் தேங்காய்ப்பாலை விட்டு முடவும் அது நன்றாக கறி சேர்ந்து வரும் போது பெரிஞ்சீரகத்தூளைப்போட்டு கிளறி பின் தேசிக்காய்ப்புளியை விட்டு இறக்கவும் இதோ உங்களுக்கு சாப்பிட ஆட்டுஇறச்சிக்கறி றெடி - kurukaalapoovan - 09-23-2005 ஆ ஆய்யோ... கோதாரி... என்ன உப்படி சுடுது நீங்கள் இதோ சாப்பிட றெடி என்றியள் - Rasikai - 09-23-2005 kurukaalapoovan Wrote:ஆ ஆய்யோ... கோதாரி... என்ன உப்படி சுடுது நீங்கள் இதோ சாப்பிட றெடி என்றியள் என்ன குறுக்ஸ் சுடுதா? ஊதி ஊதி சாப்பிடுங்கோ :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-23-2005 பிள்ளை செய்முறை சரி ஆனா நாங்க சமைக்கேக்கை ஆட்டுஇறைச்சியை வெட்டிய பின் உள்ளியும் இஞ்சி யையும் நல்லா இடிச்சு மஞ்சள் பொடி மசாலாபொடியுடன் சேர்தது இறைச்சியைப் பிரட்டி ஒரு அரைமணித்தியாலம் வைத்தபின்தான் சமைப்பது இதில் கொஞ்சம் சுவை கூடவாகத் தெரியுது......றை பண்ணிப் பாருங்கோ.. - அனிதா - 09-23-2005 Rasikai Wrote:kurukaalapoovan Wrote:ஆ ஆய்யோ... கோதாரி... என்ன உப்படி சுடுது நீங்கள் இதோ சாப்பிட றெடி என்றியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 09-23-2005 <b>கருகப்பிளை</b> இது எங்க வாங்கலாம். எல்லாக் கடையிலயும் கேட்டுப் பாத்திட்டன். ஒருவரும் தாறாங்களில்லை. :roll: :roll: :roll: - sathiri - 09-23-2005 கறிவேப்பிலை எண்டு கேளும் தருவினம் - Eswar - 09-23-2005 ஓ. அதுதானா இது. நன்றி சாத்திரி. என்ன இந்த நேரம் வந்திருக்கிறியள். மனிசி நித்திரையோ - sooriyamuhi - 09-24-2005 ஏன் ஜோதிகா கோழி இறைச்சியும் இப்பிடித்தான் சமைக்கிறதோ இல்லாட்டி அதை பிறகு இணைப்பியளோ :?: - கீதா - 09-24-2005 kurukaalapoovan Wrote:ஆ ஆய்யோ... கோதாரி... என்ன உப்படி சுடுது நீங்கள் இதோ சாப்பிட றெடி என்றியள் சுடச் சுட சாப்பிட்டாள்த் தானே ருரியாக இருக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-24-2005 MUGATHTHAR Wrote:பிள்ளை செய்முறை சரி ஆனா நாங்க சமைக்கேக்கை ஆட்டுஇறைச்சியை வெட்டிய பின் உள்ளியும் இஞ்சி யையும் நல்லா இடிச்சு மஞ்சள் பொடி மசாலாபொடியுடன் சேர்தது இறைச்சியைப் பிரட்டி ஒரு அரைமணித்தியாலம் வைத்தபின்தான் சமைப்பது இதில் கொஞ்சம் சுவை கூடவாகத் தெரியுது......றை பண்ணிப் பாருங்கோ.. எனக்கு இஞ்சியைஇடித்துப் போடுகின்றது பிடிக்காது ஏன் என்றால் இஞ்சியின் வாசனை பிடிக்காது 8) - கீதா - 09-24-2005 Eswar Wrote:<b>கருகப்பிளை</b> ஆஆஆஆஆ கடையில் வேற எங்க ஆஆஆஆ :evil: - கீதா - 09-24-2005 sooriyamuhi Wrote:ஏன் ஜோதிகா கோழி இறைச்சியும் இப்பிடித்தான் சமைக்கிறதோ இல்லாட்டி அதை பிறகு இணைப்பியளோ :?: யாக்குத் தெரியும் கோழிஇறச்சிக் கறி நிங்கள் விரும்பினால் போடுங்கள் :roll: - வினித் - 09-24-2005 Rasikai Wrote:kurukaalapoovan Wrote:ஆ ஆய்யோ... கோதாரி... என்ன உப்படி சுடுது நீங்கள் இதோ சாப்பிட றெடி என்றியள் ´ «ôÀ Íð¼ ¬ðÎ ¸È¢Â¡ ஊதி ஊதி º¡ôÀ¢¼ õõ §À‰ §À‰ ¿ýÉ þÕìÌ ¬òÐÄ Á¡Á¢ð¼ ¦º¡øÄÛõ þôÀÊ º¨Áì¸ ±ñÎ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnappu - 10-01-2005 jothika Wrote:Eswar Wrote:<b>கருகப்பிளை</b> என்ன கோபப்படுறது போல இருக்கு :wink: :wink: :wink: :wink: :wink: பிறகு ஆட்டு எலும்பைத்தூக்கிப்போட்டுவன் :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-02-2005 எனக்கும் இந்த இஞ்சியைக்கண்டாலே பிடிக்காது..எதுக்கு அதை அதுக்குள்ளா போடுறாங்களோ தெரியல.. - MUGATHTHAR - 10-02-2005 ப்ரியசகி Wrote:எனக்கும் இந்த இஞ்சியைக்கண்டாலே பிடிக்காது..எதுக்கு அதை அதுக்குள்ளா போடுறாங்களோ தெரியல..அதைப் போட்டுச் சாப்பிட்டா தான் உடம்புக்கு நல்லது பிறகு உங்கடை அவர் இஞ்சி இடுப்பழகி எண்டு பாட வசதியா இருக்குமே..... - கோமதி - 10-02-2005 முகத்தார் சொன்னமாதிரி ஒரு அரமணித்தியாலமாவது எல்லாத்தையும் பிரட்டி வச்சு பிறகு அடுப்பில வைக்கிறதுதான் நல்ல ருசி. இப்ப நான் சமைக்கேக்க, தக்காளி சோசும் சேத்து ஒரு அரமணித்தியாலம் ஊற வச்சு பிறகுதான் நீங்கள் சொல்லிறமாதிரி தாளிச்சு வைக்கிறது. நல்லாயிருக்கும். - ப்ரியசகி - 10-02-2005 MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:எனக்கும் இந்த இஞ்சியைக்கண்டாலே பிடிக்காது..எதுக்கு அதை அதுக்குள்ளா போடுறாங்களோ தெரியல..அதைப் போட்டுச் சாப்பிட்டா தான் உடம்புக்கு நல்லது பிறகு உங்கடை அவர் இஞ்சி இடுப்பழகி எண்டு பாட வசதியா இருக்குமே..... ஓ..இதில அப்பிடி ஒண்டு இருக்கா? :roll: சொல்லவே இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |