10-01-2005, 10:19 PM
சுண்டலின் பார்வைக்கு
Birundan எழுதியது:
Danklas எழுதியது:
31.02.1965... தயவு செய்து இதை ஒருத்தருக்கும் சொல்லிடாதேங்க.. பிறகு அடுத்தவருடம் எனது பிறந்த நாளுக்கு சின்னா பெராறி காரையும், முகம்ஸ் ஹோம் சினிமா செற்றையும், சாட்றி, ஒரு லொறி வெத்தலையும், சி.கே 1லொறி மீரா நாயர் தயாரிச்ச விசிடி, டிவிடிக்களையும், தல 2சோடி குதிரையையும், பீஏ மலர்கொத்துகளை, வசி சூப்புத்தடியையும், சுண்டல் ஒரு பானை சுண்டலையும், இராவணன் ஒரு செற் கத்தியையும், மதன் கோயில் பிரசாதத்தையும், வெண்ணிலா 1000 ரூபாவையும், ஹரி அரண்மனையில வேலைபார்க்கிற பணிப்பெண்னனயும், நாரதர் மோதகத்தையும், அஜீவன் ஒரு புது வீடியோ காமராவையும், குளKஸ், போட்டோ காமராவையும், ரசிகை, அனித்தா, ஜோ, சன்முகி, ராகவா தலா 1000 டொலர்களை, வினித், சோழியன், இளைஞன் 1000யூரோவையும், வியாசன், வசம்பு, நடா 1499.99 சுவிஸ் பிராங்கையும் அனுப்பி என் மேலுள்ள விசுவாசத்தை காட்டினால் பிறகு நான் எல்லோருக்கும் கடனாளி ஆகிடுவன்..
ஆசை தோசை அப்பளம் வடை
கிடைக்கும் இடம் ஆயா கடை..
_________________
Poongatrilai un suvasathai..thaniyaga thedi parthain....