11-13-2003, 04:30 PM
ஆஹா அருமையான படங்கள்.
காணக்கிடைக்காத காட்சிகளை என் கண்முன்னே காட்டிவைக்கும் அஜீவன் அண்ணாவிற்கு நன்றிகள்.
நளாயினி அக்காவின் படம் ஏதோ ஓன்றை சொல்ல முனைகின்றது. என்னவென்று இப்பொழுதும் புரியவில்லை. ஒரு கருத்துள்ள படம் அது.

[b] ?