11-13-2003, 12:14 PM
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. யாருக்கு இவைகளை எழுதுகின்றீர்கள் குருவியாரே? உண்பதும் குடிப்பதும், செஞ்சோற்றுக்காக வஞ்சினம் பேசித்திரியும் இவர்களுக்கு அது புரியாது. ஏனேனில் இவர்கள் பிறந்ததே தாம் வாழத் தானேயொழியப் பிறருக்காக அல்ல பிறருக்காக வாழ்ந்து மடிந்தவர்களை கேவலமாக விமர்சிப்பவர்கள் மானிட பிறவிகளே அல்ல. தமிழன் அழிந்ததே அதிகமாகச் சிறுபுத்திடைய தமிழர்களால் தான். வேதனையடைய வேண்டிய விடயம். செவிடன் காதில் ஊதிய சங்கு.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

