09-30-2005, 02:54 PM
ஜெனனி,ஜோ,முத்துக்குமரன்,மதன் அண்ணா,ப்ரியசகி ஆகியோருக்கு எனது நன்றிகள்
இதோ அடுத்தது....
மலை:
மாமனிதர்களின்
மனங்களில்
மகுடமாயிருக்கும்
உறுதி.
இதோ அடுத்தது....
மலை:
மாமனிதர்களின்
மனங்களில்
மகுடமாயிருக்கும்
உறுதி.

