09-30-2005, 01:43 PM
MUGATHTHAR Wrote:Birundan Wrote:தட்டிவானுக்கு தட்டிவான் என்று பெயர்வர என்ன காரணம்.
வான் என்றால் வாகனம், அதுஏன் தட்டி? பின்னல் இருப்பதையா தட்டி என்கிறார்கள்?
வான்தான் தம்பி ஆனா ஒரு வானுக்குரிய அம்சங்கள் இல்லை அதாவது பொடியில்(வானின்) ஒரு நெளிவுகளும் இல்லாமல் சும்மா இரண்டு பக்கமும் மட்டமாக இருக்கும் இதை தட்டை எண்டும் சொல்லலாம் இந்த மட்டத்தைத்தான் தட்டி எண்டு சொல்லி "தட்டிவான் " எண்டு வந்திச்சு (அப்பாடி இப்பவாவது சனத்துக்கு விளங்குதோ பாப்பம்)
சனத்துக்கு தட்டிவான் விளங்குது ஆனா நீங்க சொன்ன தட்டிவான் தான் விளங்கேல்ல, உதை இனியும் விளக்கினா முகத்தார் உதை தான் விழும்,
அஸ்வினி மடம் விளக்குமாத்தோட வந்திடுவா.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

