09-29-2005, 07:26 PM
kuruvikal Wrote:பெண்கள் சமூகத்தில் சமநிலையில் ஆணுக்கு நிகரா இருக்கிறது என்பது அவள் சமூகச் சிந்தனையில் சமூக அபிவிருத்தியில் சமூக அக்கறையில் சமூகச் செயற்பாட்டில் பொருளாதாரத்தில் சமூக ஒழுக்கத்தில் சமூகச் சுதந்திரத்தில் தன்னை முழுமையாக பயமின்றி ஈடுபடுத்தல் என்பதாகத்தான் இருக்கும்....அதன் மூலம் அவள் ஒரு தனி மனிதனுக்கே உரித்தான நியாயமான தனது நாளாந்த தேவைகளை தானே பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல்...! பப் போறதும் உடுப்பை அவுக்கிறதும்...தண்ணி அடிக்கிறதும்...பெண் சுதந்திரம் அல்லது ஆண் சுதந்திரம் என்பது தவறான கருத்தே..அப்படி எந்த சமூகவியலாளனும் சொல்லவில்லை..! :wink: :wink:
நல்ல கருத்து குருவிகாள்
<b> .. .. !!</b>


