![]() |
|
எங்கே போகின்றது எம் சமுதாயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: எங்கே போகின்றது எம் சமுதாயம் (/showthread.php?tid=3134) Pages:
1
2
|
எங்கே போகின்றது எம் சமுதாயம் - Birundan - 09-28-2005 <img src='http://img376.imageshack.us/img376/2137/imp07b1gx.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img376.imageshack.us/img376/9369/imp07a5xz.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img376.imageshack.us/img376/9519/imp07d6qh.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img376.imageshack.us/img376/8776/imp07e9et.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img376.imageshack.us/img376/3454/imp074rv.jpg' border='0' alt='user posted image'> நம் சமுதாயம் எங்கே போகிறது. hock: நன்றி படங்கள் தினமனி - Thala - 09-28-2005 ஆ.... லண்டன் பறவாய் இல்லைப் போல இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 09-28-2005 <img src='http://img376.imageshack.us/img376/9369/imp07a5xz.jpg' border='0' alt='user posted image'> சின்னப்பூ உவை அடிக்கிரது <b>"டக்கீலா"</b> தானே hock:ம்ம் கையில எலுமிச்சம் பழம்... டக்கீலாவேதான்.. - Netfriend - 09-28-2005 Thala Wrote:ஆ.... லண்டன் பறவாய் இல்லைப் போல இருக்கு <!--emo&yes yes realy <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
- இவோன் - 09-28-2005 பிருந்தன்.... ஆண்கள் கூட்டமாக இருந்து கூடிக் குடிக்கின்ற சில படங்களை வெளியிட்டு எங்கே போகிறது எங்கள் சமுதாயம் என நீங்கள் ஏன் இதுவரை கேட்கவில்லை. ? உண்மையைச் சொல்லுங்கள் அப்பிடி ஒரு கேள்வி ஆண்கள் தொடர்பில் உங்களுக்கு எழுந்திருக்கிறதா..? குடித்தல் உடல் நலத்திற்கு கேடானதுதான். ஆண்களாயினும் பெண்களாயினும்.. ஆனால் பெண்கள் குடித்த படங்களை காணும் போது மட்டும் அவை மட்டும் தனியே துருத்திக் கொண்டு இப்படியான கேள்விகளை கேட்க வைப்பதன் நோக்கம் என்ன? - Birundan - 09-28-2005 எமது சமுதாயத்தில் எது இல்லையோ அது எமக்கு ஆச்சரியத்தை கொடுப்பது வழமைதானே. அதற்காக குடிக்கும் ஆண்களுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. 8) - Thala - 09-28-2005 இவோன் Wrote:பிருந்தன்.... ஆண்கள் கூட்டமாக இருந்து கூடிக் குடிக்கின்ற சில படங்களை வெளியிட்டு எங்கே போகிறது எங்கள் சமுதாயம் என நீங்கள் ஏன் இதுவரை கேட்கவில்லை. ? உண்மையைச் சொல்லுங்கள் அப்பிடி ஒரு கேள்வி ஆண்கள் தொடர்பில் உங்களுக்கு எழுந்திருக்கிறதா..? நடக்காதது நடக்கிறது தானே செய்தி... அதை அவர் இதுவரை பாத்திருக்கமாட்டார். அதுதான் போட்டிருக்கிரார்... நான் பாத்திருக்கிறன் ஆனா இந்தமாதிரிப் பாத்ததில்லை.... எனவே..!பெண்கள் சமவுரிமை எப்பவோ குடுத்தாச்சு... ஆனா அவர்கள் ஆண்களுக்கு குடுக்காமக் குடிக்கிறதுதான் மனவேதனையா இருக்கு... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 09-28-2005 Quote:குடித்தல் உடல் நலத்திற்கு கேடானதுதான். ஆண்களாயினும் பெண்களாயினும்.. ஆனால் பெண்கள் குடித்த படங்களை காணும் போது மட்டும் அவை மட்டும் தனியே துருத்திக் கொண்டு இப்படியான கேள்விகளை கேட்க வைப்பதன் நோக்கம் என்ன? என்னதம்பி கேள்வி இது இப்ப நானும் சின்னப்புவும் தண்ணியடிச்சு ம--பிலை கிடந்தால் யாராவது கதைப்பினமோ ஆனா அதே நேரம் பொண்ணம்மாக்காவும் சின்னாச்சியும் சேந்தடிச்சுப் போட்டு விழுந்து கிடந்தால் ஊர் நாறிடாது நீங்களே களத்திலை ஒரு தலைப்பைப் போட்டு எங்களை கிழிச்சேடுத்துப் போடுவியள் ஆனாபடியால் வழமையா நடக்கிறது புதினமில்லை புதிதாக எதன் நடந்தால் தானப்பு அது கதை...... - RaMa - 09-28-2005 பிருந்தன் இந்த பெண்களை பார்த்தால் நமது சமுதாயம் மாதிரியா தெரியுது? - vasisutha - 09-28-2005 செய்தி தினமணி என்று இருக்கு பார்க்கவில்லையா ரமா? இது எந்த சமுதாயம் என்று புரியுதா?.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->சென்னை என்பது பல்வேறு சமுதாய மக்கள் வாழும் பெரிய நகரம்.. இதில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை எங்கே காண்கிறீர்கள்? பத்திரிகைகளுக்கு இப்படி பரபரப்பாக படம் போட்டாத்தான் விற்பனை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- இவோன் - 09-28-2005 செய்தியாக அதிசயமாக இருக்கட்டும். ஆனால் எங்கே போகிறது சமுதாயம்? என்று கேட்டு பெண்களால்தான் சமுதாயம் கெடுகிறதென்ற கருத்தில் (இந்தக் கருத்து அத்தலைப்பில் தொனிக்கவில்லையென்று யாராவது சொல்ல முடியுமா?) எழுதுவதுதான் எனக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. மற்றும்படி உங்கள் சுதந்திரம் நீங்கள் எழுதலாம். ஆமாம். எனக்குத்தான் விளங்கவில்லை இவர்கள் எந்தச் "சமுதாயப் பெண்"களென்று? அதற்கும் முதல் நாங்கள் எந்தச் சமுதாயமென்றும் விளங்கவில்லை. சமுதாயம் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது எனக்கு விளங்கப்படுத்துவீர்களா? - Rasikai - 09-28-2005 அடக் கடவுளே hock: hock: hock:
- வினித் - 09-28-2005 Thala Wrote:இவோன் Wrote:பிருந்தன்.... ஆண்கள் கூட்டமாக இருந்து கூடிக் குடிக்கின்ற சில படங்களை வெளியிட்டு எங்கே போகிறது எங்கள் சமுதாயம் என நீங்கள் ஏன் இதுவரை கேட்கவில்லை. ? உண்மையைச் சொல்லுங்கள் அப்பிடி ஒரு கேள்வி ஆண்கள் தொடர்பில் உங்களுக்கு எழுந்திருக்கிறதா..? ºÃ¢Â¡ ¦º¡ýÉ¢í¸û ¾¨Ä 25 ÅˆÍ Å¨Ã «õÁ¡ «ôÀ¡ ¾¡í¸éõ ÌÊ측Á ±ý¨ÉÔõ ÌÊ측 Å¢¼ø¨Ä þôÀ Á¨ÉÅ¢ ±ñÎ ´Õ §À¡ö ¾Ûõ ÌÊìÌÐ þø¨Ä ±ý¨ÉÔõ ÌÊì¸ Å¢ÎÐ þø¨Ä ±ýÉ ¦ºö¡
- inthirajith - 09-28-2005 இது புதிது இல்லை புலத்தில் வேலைக்கு போய் வரும் மனைவிக்கு சமைத்து வைத்து அலுப்பு மருந்து கொடுக்கும் கணவர்களையும் எனக்கு தெரியும் சிவப்பு வைன் சாப்பிடமுதல் அடித்தால் இதயநோய் வராது என்று பிரான்ஸ் வைத்தியர் சொன்னாவராமென்று ஒருபோத்தல் 2பேரும் அடித்து விட்டு சாப்பிடாமல் படுக்கும் குடும்பமும் உண்டு இப்படி எதனையோ இருக்கு புலத்திலும் " அது சரி இவர்கள் வட இந்தியராமே உண்மையா அவர்கள் கலாச்சாரமே வேறுதானே " குளிருக்கு எலும்பு உக்காமல் இருக்க என்று தானே நாங்கள் குடிக்கிறோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :twisted:
- inthirajith - 09-28-2005 தமிழன் கூட வேலை செய்தால் தண்ணி மட்டும் குடிப்போம் அவன் இல்லாவிட்டால் சாம்பெயினும் அடிப்போம் ம்ம் பகிடி கூடவிடுவோம் ஆகையால் தமிழன் இல்லாத இடத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் - Birundan - 09-29-2005 இவோன் Wrote:செய்தியாக அதிசயமாக இருக்கட்டும். ஆனால் எங்கே போகிறது சமுதாயம்? என்று கேட்டு பெண்களால்தான் சமுதாயம் கெடுகிறதென்ற கருத்தில் (இந்தக் கருத்து அத்தலைப்பில் தொனிக்கவில்லையென்று யாராவது சொல்ல முடியுமா?) எழுதுவதுதான் எனக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. மற்றும்படி உங்கள் சுதந்திரம் நீங்கள் எழுதலாம். இது இணையத்தில் நான் பார்த்த ஒரு செய்திதான், எனக்கு வியப்பாக இருந்தது, பெண்கள் இவ்வளவு கூட்டமாக இருந்து மது அருந்துவதை நான் பார்த்ததில்லை, இவ்வளவுக்கும் இச்சிங்காரச்சென்னையில் நான் ஜந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன், ஜரோப்பாவில் பத்து வருடங்கள் வாழ்கிறேன் இங்கு கூட எம் பெண்கள் இவ்வளவு கூட்டமாக இருந்து கும்மாளம் அடிப்பதை பார்த்ததில்லை, அதற்காக தமிழ் பெண்கள் குடிப்பதில்லை என்று நான் கூறவில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருக்கிறேன், இவ்வளவு பெருந்தொகையாக கானவில்லை, நான் பார்த்த ஒரு செய்தியை கள உறவுகளும் பார்க்கட்டும் என்று போட்டேன். இதில் தமிழர்கள் இல்லையென்று கூறமுடியுமா? தலைக்கு பிறவுன் கலர் அடிப்பது சென்னையில் சாதாரணம், முன்னால் சிகரட் பெட்டிகளை கண்டதும் குழம்பி விட்டேன். இதை போடும் போது ஒரு எண்ணம் எனது மனதில் தோன்றியது. பெண்சுதந்திரத்துக்காக குயில் தோப்பில் இருந்து உரத்துக்குரல் கொடுத்தவன் முட்டாசுக்கவிஞன். அவன் அளவுக்கு பெண்விடுதைக்கு வேறுயாரவது குரல் கொடுத்தார்களோ, நான் அறியேன். அவன் பட்டபாடு இதற்காகத்தானா? நான் எம் சமுதாயம் என விழித்தது தமிழ் சமூகத்தைதான் அது ஈழமாக இருக்கட்டும் தமிழ்நாடக இருக்கட்டும், ஏன் மலேசியா,சிங்கப்பூர்,மொறிசியஸ் அனைவரயும் என் சமூகமாகத்தான் நான் பார்க்கிறேன். அதனால் எழுதியதே இத்தலைப்பு. 8) 8) - ¦ÀâÂôÒ - 09-29-2005 <img src='http://img203.imageshack.us/img203/6582/partya5do.jpg' border='0' alt='user posted image'> ¿ýÈ¢: ¾üоÁ¢ú - kuruvikal - 09-29-2005 மேற்கில வெள்ளைக்காரன் போல இந்தியாவில வட இந்தியர்கள் தாங்கள் தான் உசத்தி நாகரிகம் தெரிஞ்சவை என்ற நினைப்பு..! அதன் விளைவுகள் தான் இது..! ஏன் கொழும்பிலும் இப்படி கூத்துகளுக்கு குறைவில்லையே.. புலத்தில இருந்து வாற நம்ம பொடியள் இப்ப யாழ்ப்பாணத்திலையே இப்படி கும்மாளம் அடிக்கினம்... நண்பன் ஒருவன் புலத்தில் இருந்து போய் யாழில் எடுத்த படங்கள் காட்டினான்...அதில் யாழில் ஒரு பாரில்...மேற்கில் போல இருக்கினம்... அதுமட்டுமில்ல உங்க மேற்கிற்கு படிக்க வருகுதுகளே இந்திய இலங்கை மற்றும் அதன் லோக்கல் வாரிசுகள்...அதுகள் வெள்ளையளை வெண்டதுகள்.. அதுகள் இங்க வந்துதான் நாகரிகம்...பஷன்.. விடுதலை காணீனம்...இரண்டு...விடுதலை...ஒன்று உடுப்புக்கு மற்றது மூளைக்கு...! இப்ப பெண்கள அநாவசியமா வெளிய போகவிட்டாட்டா இல்ல இரவில ஏன் பிள்ளை வெளிய போறாய் எண்டிட்டா...பப்பில கட்டிப்பிடிக்க கிஸ் அடிக்கிறது என்னத்தை...??! அப்ப ஆண்கள் விடுதலை வீர வசனம் பேசினால் தானே...பெண்கள் இப்படி வருவினம்...பெண்கள் தங்களுக்கு உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேணாமோ..அதை மதி மயக்கி ஆண்கள்...உணர வேணாமோ...இதுகள் தான் பெண் விடுதலை என்பதே...புரிஞ்சுக்கோங்க பிருந்தன்..இதுக்காக எத்தனை ஆண்கள் மாரித்தவளை போல கத்தினம்...அவைக்கு கைமேல் பலன் கிடைக்குது என்று திருப்திப்பட்டுக்கோங்க..! உதில அரைவாசி கொஞ்ச நாளைக்குப் பிறகு கொஸ்பிற்றல் வரும் அப்ப கவனிக்கலாம்..மிச்சம்..! பெண்கள் சமூகத்தில் சமநிலையில் ஆணுக்கு நிகரா இருக்கிறது என்பது அவள் சமூகச் சிந்தனையில் சமூக அபிவிருத்தியில் சமூக அக்கறையில் சமூகச் செயற்பாட்டில் பொருளாதாரத்தில் சமூக ஒழுக்கத்தில் சமூகச் சுதந்திரத்தில் தன்னை முழுமையாக பயமின்றி ஈடுபடுத்தல் என்பதாகத்தான் இருக்கும்....அதன் மூலம் அவள் ஒரு தனி மனிதனுக்கே உரித்தான நியாயமான தனது நாளாந்த தேவைகளை தானே பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல்...! பப் போறதும் உடுப்பை அவுக்கிறதும்...தண்ணி அடிக்கிறதும்...பெண் சுதந்திரம் அல்லது ஆண் சுதந்திரம் என்பது தவறான கருத்தே..அப்படி எந்த சமூகவியலாளனும் சொல்லவில்லை..! வேணும் எண்டா நாலு கொரில்லா குரங்குகளையும் சேர்த்து வைச்சு கும்மாளம் போட்டிட்டு விடுதலை பெற்ற குரங்குகள் எண்டுங்கோ...அதுவும் மெத்தச் சரியா இருக்கும்...! :wink: :wink:
- RaMa - 09-29-2005 சபாஷ் குருவிகள்! பெண் அடிமைதனம் என்றால் என்னவென்றும் இவர்களுக்கு தெரியாது அத்துடன் பெண் சுகந்திரம் என்ன என்று குழம்பி போய் இருக்கிறார்கள். வட இந்தியார்கள் உந்த விசயங்களில் மட்டும் தான் வெள்ளைக்கார ஸ்டைல். ஆனால் காசு விசயங்களில் ஒவ்வொரு சதங்களாக எண்ணி எண்ணித் தான் செலவழிப்பினம். - Rasikai - 09-29-2005 kuruvikal Wrote:பெண்கள் சமூகத்தில் சமநிலையில் ஆணுக்கு நிகரா இருக்கிறது என்பது அவள் சமூகச் சிந்தனையில் சமூக அபிவிருத்தியில் சமூக அக்கறையில் சமூகச் செயற்பாட்டில் பொருளாதாரத்தில் சமூக ஒழுக்கத்தில் சமூகச் சுதந்திரத்தில் தன்னை முழுமையாக பயமின்றி ஈடுபடுத்தல் என்பதாகத்தான் இருக்கும்....அதன் மூலம் அவள் ஒரு தனி மனிதனுக்கே உரித்தான நியாயமான தனது நாளாந்த தேவைகளை தானே பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல்...! பப் போறதும் உடுப்பை அவுக்கிறதும்...தண்ணி அடிக்கிறதும்...பெண் சுதந்திரம் அல்லது ஆண் சுதந்திரம் என்பது தவறான கருத்தே..அப்படி எந்த சமூகவியலாளனும் சொல்லவில்லை..! :wink: :wink: நல்ல கருத்து குருவிகாள் |