09-29-2005, 07:17 PM
சன்கேத் எழுதியது:
ஜெனனி எழுதியது: அப்படியா சங்கீத்? அப்ப செஞ்சு தாங்க.. சாப்பிட்டு விட்டு சொல்லுறன்.
வீட்டுக்கு வாறிங்களா? அல்லது பார்சல் பண்ணவா? விட்டா எனக்கே அல்வா தந்திடுவீங்க போல....அதை நினைச்சுதான் முதலே சுண்டல் அண்ணா நாங்களே சமைக்கிறம் என்று சொன்னவர் போல. தீர்க்கதரிசி சுண்டல் அண்ணா .
நீங்க பார்சல் இலயே அனுப்புங்க.. வீட்டுக்கு வர சொல்லிட்டு நாயை அவிட்டு விட்டாலும் விடுவீங்க...
_________________
ம்.ம்.ம். நாய்தான் உங்களைக்கண்டு பயப்பிடும் என்று நினைக்கிறேன்.