![]() |
|
RAVAI ARIYATHARAM - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: RAVAI ARIYATHARAM (/showthread.php?tid=3230) |
RAVAI ARIYATHARAM - sankeeth - 09-21-2005 தேவையான பொருட்கள்: ரவை 1 கப் சீனி 1கப் தேங்காய்த்துருவல் பாதி செய்முறை: ரவையை சிறிது நீர் விட்டு கெட்டியாக பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.பின் தேங்காய்த்துருவலையும்,சீனியையும் சேர்த்து பிசைந்து அரியதரம் வடிவில் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.[/b] - கீதா - 09-21-2005 நாளைக்கே நான் செய்து பாத்துற்று சொல்லுறன் எப்படி என்று - RaMa - 09-22-2005 சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா? - sinnappu - 09-22-2005 RaMa Wrote:சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா? பிள்ளை ரமா குளிர் காலங்களில சுடுதண்ணீர் சேரும் வெப்ப காலங்களில குளிர் தண்ணீர் சேரும் பிரச்சனை முடிந்தது :wink: :wink: :wink: :wink:
- MUGATHTHAR - 09-22-2005 RaMa Wrote:சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா?பிள்ளை அரியதரம் கடினமா இருக்கவேணுமெண்டால் குளிர் தண்ணியை சேரும் மெதுமெதுப்பா இருக்கனும் மெண்டால் சூடுதண்ணியைச் சேரும் இல்லை கொஞ்சம் "கிக்"கா இருக்கணுமெண்டால் சின்னப்புட்டை கேட்டு அவர் அடிக்கிற பிராண்ட் தண்ணியை சேரும் இதெல்லாம் ஒரு கேள்வி எண்டு................... - Thala - 09-22-2005 MUGATHTHAR Wrote:RaMa Wrote:சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா?பிள்ளை அரியதரம் கடினமா இருக்கவேணுமெண்டால் குளிர் தண்ணியை சேரும் சின்னப்பூ அடிக்கிரத ராவாயா... தண்ணிகலந்தா சேக்க வேணும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-22-2005 அதுவும் சூடு தண்ணியா குளிர் தண்ணியா - Rasikai - 09-22-2005 அட என்ன இது ? எங்க போனாலும் தண்ணி பிரச்சினையாய் இருக்குப்பா. ஏதோ ஒரு தண்ணியை போட்டு அலுவல் பார்ப்பீங்களா. சும்மா மனிசரை டென்ஸன் ஆக்கிக்கொண்டு :evil: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 09-22-2005 Thala Wrote:MUGATHTHAR Wrote:RaMa Wrote:சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா?பிள்ளை அரியதரம் கடினமா இருக்கவேணுமெண்டால் குளிர் தண்ணியை சேரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sankeeth - 09-22-2005 றMஅ எழுதியது: சங்கீத்! சூடு தண்ணி சேர்க்க வேணுமா அல்லது குளிர் தண்ணியா? ரமா குளிர் தண்ணிதான் சேருங்கள். உவங்க ள் எல்லோருக்கும் எரிச்சல் நீங்கள் வடிவாய் செய்து சாப்பிட்டு விடுவீங்கள் என்று. - nico - 09-22-2005 வணக்ம் அனிவருகும் - Rasikai - 09-22-2005 என்ன nico சமையல் பகுதில வணக்கம் சொல்லுறீங்கள். கருத்துக்களத்தில் உங்களை அறிமுகம் செய்யலாமே? - Vasampu - 09-22-2005 என்ன nico பசிக்களையிலே வந்திருப்பீங்க. அதாலே வந்தவுடனேயே சமையல் கட்டுக்குள்ளே வந்திட்டீங்:க. என்றாலும் பறவாயில்லை வாங்க வாங்க - SUNDHAL - 09-23-2005 வந்து ஜோதிகா கூட அசத்துங்கப்பா..சமையல்ல... - sooriyamuhi - 09-23-2005 அம்மாவும் அரியதரம் செய்யிறவ ஆனால் அது அரிசி மாவிலை யாரும் செய்து சாப்பிட்டா சொல்லுங்கோவனப்பா நல்லா இருந்தா அம்மாட்டை செய்ய சொல்லுவம் - sankeeth - 09-23-2005 ஜோ எழுதியது: நாளைக்கே நான் செய்து பாத்துற்று சொல்லுறன் எப்படி என்று என்ன ஜோ அரியதரம் சரிவரவில்லையா? [/b] - SUNDHAL - 09-23-2005 ம்ம்ம்;ம்ம கரண்டிய எடுக்க முடியலயாம்... - sooriyamuhi - 09-23-2005 கரண்டியை எடுக்கேலாட்டி பரவாயில்லை வாயிக்கை போட்ட பின் வாய் திறக்கேலாட்டி......என்ர ராமா :wink: :wink: :wink: - SUNDHAL - 09-23-2005 என்னமா திங் பன்னுறீங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Jenany - 09-23-2005 அடடா இப்ப ஆண்கள் தான் சமையல் இல ரொம்ப interest ஆ இருக்கிறாங்க..... |