09-29-2005, 06:41 PM
நீலவானம்:
மனித மனங்களின்
அசுத்தங்களைச்
சுட்டிக்காட்டும்
தெளிவான கூரை.
நதி: அபார வளைவுகளில்
ஆபத்திருக்கும்-என
உணர்த்தும் வீதி.
மனித மனங்களின்
அசுத்தங்களைச்
சுட்டிக்காட்டும்
தெளிவான கூரை.
நதி: அபார வளைவுகளில்
ஆபத்திருக்கும்-என
உணர்த்தும் வீதி.

