09-29-2005, 01:40 PM
ஐரோப்பாவின் நடவடிக்கைக்கு எதிரான அதிருப்தி மனுக்களை அனுப்ப வேண்டுகோள்!
[வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2005, 18:37 ஈழம்] [சுவிஸ் நிருபர்]
<b>தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் மற்றும் புத்திதீவிகள் தங்கள் அதிருப்தியையும் வேண்டுகோள்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பான மனுக்களை தொடர்ந்து அனுப்பி வைக்குமாறும் பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மனுக்களில்
- விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கை தமிழ் மக்களிற்கு எதிரானது. விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்த உடன்பாடுகளில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.
- ஐரோப்பிய ஒன்றியம் இணக்க முயற்சிகளின் பிரதான ஆதரவாளராக இருப்பதால் நடுநிலையுடன் செயற்படுவது அவசியம். அதன் அறிவிப்பு நடுநிலையானதல்ல. விடுதலைப் புலிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதும் கருத்துக்களை சொல்வதும் தடுக்கப்படுவது வேதனைக்குரியது.
- சிங்கள தேசியவாதிகளை இது பலப்படுத்தி போரிற்கு இட்டுச்செல்லும்.
ஆகியவை இடம் பெற வேண்டும் என்றும் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு அவற்றை அனுப்பி வைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.</b>முகவரிகள்:
(1)
EU commissioner for external relations
Fax: 00 32 2 2981 12 97
Postal Address:
Ms.Ferrero-Waldner,
Office of Commissioner External affaires,
European Commission,
B-1049 Bruxelles
Belgique
(2)
Prime minister of UK and the EU presidency
Fax: 00 442079250918
Postal Address:
Hon. Prime Minister,
10 Downing Street,
London,
SW1A 2AA
Copy to the PM appeal
Mr.John Grant
Permanent UK Representative to EU
E-mail: john.grant@fco.gov.uk(3)
The chairman of the European Parliament foreign affaires committee
Herr Brok Elmar
Parlement européen
Bât. Altiero Spinelli
10E130
60, rue Wiertz / Wiertzstraat 60
B-1047 Bruxelles/Brussel
Fax: 32 (0)2 284 9323
Copy to Herr Brok Elmar
Parlement européen
Bât. Louise Weiss
T06063
Allée du Printemps
BP 10024/F
F-67070 Strasbourg Cedex
Fax: 33 (0)3 88 17 9323
http://www.eelampage.com/?cn=20430