![]() |
|
வன்மையாக கண்டிக்கிறோம்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: வன்மையாக கண்டிக்கிறோம்.. (/showthread.php?tid=3151) Pages:
1
2
|
புலிகள் இனி ஐரோப்பிய நாடுகளில்.. - வினித் - 09-27-2005 LTTE no longer welcome in EU member states" [TamilNet, September 27, 2005 02:03 GMT] "The European Union on Monday condemned continuing violence by Sri Lanka's Tamil Tigers, and said representatives of the group were no longer welcome in Europe's capitals," Associated Press report said Monday. "In a statement released by the British government, the EU [European Union] said it was considering adding the Tamil Tigers to its list of terrorist organizations. Britain currently holds the rotating presidency of the 25-nation union. "In the meantime, it said, delegations from the group "will no longer be received in any of the EU member states until further notice,"" AP report further said. www.tamilnet.com - Danklas - 09-27-2005 hock: :? இந்தியனுக்கு அரோகரா.... :wink:
- Mathan - 09-27-2005 ஏன் இந்தியனுக்கு அரோகரா என்று சொல்கிறீர்கள் :? - Danklas - 09-27-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->ஏன் இந்தியனுக்கு அரோகரா என்று சொல்கிறீர்கள் :?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி அப்ப மாத்தி ரஸ்யனுக்கு அரோகரா சொல்லவா... :evil: (இந்தியனுடைய முயற்சியின் பலனாகத்தான் அது இருக்கும்) - வினித் - 09-27-2005 Á¾ý «ñ½¡ þó¾¢Â¡ º¢Ä ´ôÀó¾õ ƒ§Ã¡ôÀ¦Å¡Î ¦ºö¾Å÷¸û(Å÷¾¡¸ ¯¼ýÀ¡Î) «¾¢Ä þÐ Àò¾¢ §Àº¢ þÕôÀ¡÷¸û <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ºரி§Â¡..............¯¼§É §¸Ç¾¢¸û ±ôÀ ±ó¾ þ¼õ ¡÷ ¡÷ §Àº¢ÉÐ ±ñÎ ´§¸¡ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 09-27-2005 அடபாவிமக்கா.... :evil: ....... ஏனுங்க இங்கிலாந்து பிளேயர் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில நிக்கப்போறாரா என்ன???? :roll: :roll: :roll: இல்லை புலிகளை தலைநகருக்கு கூப்பிடாம ஏதாவது உள்ளூருக்கு கூப்பிடுவார்களாக்கும்... :wink: - Danklas - 09-27-2005 அட இவ்வளவு நாளும் ஓஸ்லோ, சுவிஸ், பின்லாந்து எண்டு வரவிட்டவங்களுக்கு அந்த நேரம்கூட விடுதலைப்புலிகளின் பெயர் தடை லிஸ்டில இருந்ததே?? ஒரு நாள் மொத்தம் நாலே நாலு குண்டு தண்ட நாட்டுக்க வெடிச்சுட்டுது எண்டு துள்ளிகுதிச்சு அதிரடி மாற்றங்களை கொண்டுவாறீங்களே ஈராக்கில உங்கட படைகளால் ஒவ்வொரு நாளும் துன்பத்திற்க்கு ஆளாகி இருக்கிற மக்கள் உங்களைப்பார்த்து வெளியேறுங்க, உங்க வேலை முடிந்துவிட்டது எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் எண்டு சொன்னபோதும் கூட இவங்கள் யார் எங்களை போகச்சொல்லுறதெண்டு போட்டு இப்பவும் நிண்டு அந்த நாட்டு வழங்களை அள்ளி உங்க நாட்டிற்கு கொண்டு போறீங்க நியாயமா?? உங்களைப்போன்ற ஓரிரு அரசாங்களுக்காகவே அல்ஹைடா போன்ற தீவிர வாத அமைப்புக்கள் உலகினில் என்னம் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் நினைக்க வேண்டி நிலையை உருவாக்கிறியள்...
- MEERA - 09-27-2005 எல்லாம் கதிர்காமற்ற மரணத்தால் ஏற்பட்டது. புலம் பெயர் மக்கள் இதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வர வேண்டும்...... - Anandasangaree - 09-27-2005 இது நானும் உண்டியல் மன்னனும் சேந்து செய்த சாதனை. இருவரும் தடை செய்ய வெனும் என்டு அறிக்கை குடுத்தம். 2003 ம் ஆண்டு றாமறா..... பெல்ஜியம் ஒண்றிய வாசல்படிக்கு சென்று தடை போடவேனும் என்ட அறிக்கை கொடுத்தவர் தெரியுமோ. - வினித் - 09-27-2005 ஐரோப்பிய நாடுகளிற்கு விடுதலைப் புலிகள் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது. தற்போது நிலவும் சூழ்நிலைகள், அமைச்சர் கதிர்காமர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றும் தொடரும் கொலைச் சம்பவங்கள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...=2712&Itemid=41 - வினித் - 09-27-2005 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கிலாந்து கருத்து [செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2005, 14:46 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் இங்கிலாந்து கருத்துகளை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையாக சர்வதேச செய்தி ஸ்தாபன ஏ.எப்.பி. கூறியுள்ளதாவது: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடரும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்ப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது. அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை எந்த ஐரோப்பிய ஒன்றிய நாடும் அனுமதிக்காது என்று ஏ.எப்.பி. செய்தியில் கூறப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=20381 - வினித் - 09-27-2005 இங்கிலாந்து குற்றச்சாட்டு: விடுதலைப் புலிகள் நிராகரிப்பு! [செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2005, 15:16 ஈழம்] [ம.சேரமான்] ஐரோப்பிய ஒன்றியத் தலைமை நாடான இங்கிலாந்து தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.பிக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் பயங்கரவாத இயக்கம் அல்ல. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நாம் போராடி வருகிறோம். இங்கிலாந்தின் குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இணைத்து தடை செய்யப் போவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நுழைவது தடை செய்யப்படுவதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்ததையடுத்து விடுதலைப் புலிகளின் தரப்பில் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=20382 - வினித் - 09-27-2005 செவ்வாய் 27-09-2005 15:21 மணி தமிழீழம் ஜயாழ் நிருபர்ஸ <span style='font-size:30pt;line-height:100%'>பிரித்தானியாவின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்படும் - தயா மாஸ்ரர் </span> http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1& - adithadi - 09-27-2005 தமிழ் மக்களின் பாதுகாவலனான விடுதலப்புலிகளை ஐரோப்பாவில் தடை செய்வதிற்கு இங்கிலாந்து கடும் முயற்ச்சி எடுத்து வருக்கிறது. ஏன் இவர்களுக்கு இலங்கையில் நட்ப்பது என்னவென்று தெரியவில்லையா! கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று தெளிவற்ற நிலையில் இருக்கும்போது அதை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று கூறுவது அபர்த்தம். விடுதலப்புலிகளின் ஐரோப்ப/வட அமெர்க்கா நாடுகளில் இலங்கையில் என்ன உண்மையில் நடக்கின்றது என்பதை காட்டமுடியாமல் உள்ளது. சந்திரிகா அம்மையாரின் புளுகு மூட்டையை வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யும் இங்குள்ளவர்கள் நம்பி விட்டார்களா! விடுதலப்புலிகள் வெளிநாடுகளில் தீவிர பிரச்சார யுத்திகளை கையாள வேண்டும், இல்லையெனில் நாம் வெறும் கிணற்று தவளைகளே - MEERA - 09-27-2005 ஜஙரழவநசிறீ"யனiவாயனi"ஸதமிழ் மக்களின் பாதுகாவலனான விடுதலப்புலிகளை ஐரோப்பாவில் தடை செய்வதிற்கு இங்கிலாந்து கடும் முயற்ச்சி எடுத்து வருக்கிறது. ஏன் இவர்களுக்கு இலங்கையில் நட்ப்பது என்னவென்று தெரியவில்லையா! கதிர்காமரை யார் கொலை செய்தார்கள் என்று தெளிவற்ற நிலையில் இருக்கும்போது அதை விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று கூறுவது அபர்த்தம். விடுதலப்புலிகளின் ஐரோப்பஃவட அமெர்க்கா நாடுகளில் இலங்கையில் என்ன உண்மையில் நடக்கின்றது என்பதை காட்டமுடியாமல் உள்ளது. சந்திரிகா அம்மையாரின் புளுகு மூட்டையை வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யும் இங்குள்ளவர்கள் நம்பி விட்டார்களா! [size=18]விடுதலப்புலிகள் வெளிநாடுகளில் தீவிர பிரச்சார யுத்திகளை கையாள வேண்டும்இ இல்லையெனில் நாம் வெறும் கிணற்று தவளைகளேஜஃஙரழவநஸ அவர்களை சாட்டாமல் எல்லா புலம்பெயர் மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.... வன்மையாக கண்டிக்கிறோம்.. - selvanNL - 09-27-2005 [b]<span style='color:green'>இலங்கையில் நடைபெற்று வரும் மூன்றாரை வருட கால யுத்த நிறுத்ததிற்கு காரண கர்த்தாவனா தமிழீழ விடுதலைப்புலிகளையும் அவர்களின் ஜரோப்பிய செயற்பாடுகளையும் முடக்க ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைமை நாடான பிரிட்டன் முடிவு செய்திருப்பது புலத்தில் வாழும் தமிழீழ தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று வரும் சமாதனா சூழலுக்கு ஆதரவு தருகிறோம் எண்டு கூறிய பின்லாந்த், நெதர்லாந்த், இத்தாலி, சுவிஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளை இலங்கையின் சமாதன முயற்சியில் ஈடுபடாமல் பண்ணுவதற்கு சில பிராந்திய வல்லாதிக்க அரசுகளும், நிழல் யுத்தத்தை தொடர்ந்து தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை மழுங்கடிக்க நினைக்கும் இலங்கை இராணுவத்திற்க்கும் உற்சாகம் ஊட்டி தமிழர் எண்ட இனத்தை அழிக்க முற்படும் இனவாதிகளுக்கு புத்துயிர் அளிப்பதனால். கடந்த 25 வருட கால யுத்ததில் எவரையும் நம்பி தமிழர்களின் தலைமை இருந்ததில்லை. இனியும் இருக்கப்போவதில்லை, தமிழீழத்தில் இருக்கின்ற தமிழர்களும் புலத்திலே இருக்கின்ற தமிழர்களின் செயற்பாடுகளை உங்களால் எதுவும் செய்துவிட முடியாது. .. இச்செயலை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ தமிழர்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கிறோம்... புலிகளே தமிழர், தமிழரே புலிகள்.. தமிழரின் தாகம் சுதந்திர தமிழீழம் [size=9]*திருத்தியுள்ளேன்.. செல்வன்</span>.. - அகிலன் - 09-27-2005 இங்கிலாந்து புலிகள் மீது ஒரு அளுத்ததைப் பிரயோகித்து தங்கள் வளிக்கு கொண்டு வருவதற்கா அமெரிக்கரின் கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம். ஆனா சமாதானத்துக் காக காத்திருக்கும் மக்களை நோகடிக்கும் செயல். அவர்களை மீண்டும் போருக்குள் தள்ளுவது போண்ற இந்தச் செயல் கண்டிக்கப் பட வேண்டியது. பேரம் பேசலுக்குப் புலிகளோ தமிழரோ பணிய மாட்டர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா?.. - Netfriend - 09-27-2005 இப்ப தேர்தல்காலம் அல்லவோ... அதற்கேற்ப அவர்களுக்கு ஏற்ப "சிங்சக்" போடினம் உவயள் ஐரோபிய அரசுகளும்... உதல்லாம் அரசியலில் சாதரணமப்பா... அங்கால இருந்து உவங்களுக்கும் தொத்திக்கொண்டிற்று... பாருங்களேன் போக போக தேர்தலுக்கு உவங்களும் சேர்ந்துள்ளதால் பலகாமெடிகளை உங்கும் அங்கும் எதிர்பார்க்கலாம்... உதுகள் எல்லாம் நம்ம சனம் அறியாததா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 09-27-2005 கதிர்காமரி உயிரை காரணம் காட்டும் இங்கிலாந்தூ. தமிழ் ஊடகவியலாளர்களின் உயிரையும் தமிழ் மக்களின் உயிரையும் பறித்த சிங்கள அரசையும் அல்லவா தடை செய்திருக்க வேண்டும்???? இதுதான் உலக தர்மமா???????? இன்றைய உலகம் இவ்வளவுதான். எனது பாதுகாப்பினை நானே உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். - sooriyamuhi - 09-27-2005
|