09-29-2005, 06:54 AM
சபாஷ் குருவிகள்! பெண் அடிமைதனம் என்றால் என்னவென்றும் இவர்களுக்கு தெரியாது அத்துடன் பெண் சுகந்திரம் என்ன என்று குழம்பி போய் இருக்கிறார்கள்.
வட இந்தியார்கள் உந்த விசயங்களில் மட்டும் தான் வெள்ளைக்கார ஸ்டைல். ஆனால் காசு விசயங்களில் ஒவ்வொரு சதங்களாக எண்ணி எண்ணித் தான் செலவழிப்பினம்.