Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கே போகின்றது எம் சமுதாயம்
#18
மேற்கில வெள்ளைக்காரன் போல இந்தியாவில வட இந்தியர்கள் தாங்கள் தான் உசத்தி நாகரிகம் தெரிஞ்சவை என்ற நினைப்பு..! அதன் விளைவுகள் தான் இது..! ஏன் கொழும்பிலும் இப்படி கூத்துகளுக்கு குறைவில்லையே.. புலத்தில இருந்து வாற நம்ம பொடியள் இப்ப யாழ்ப்பாணத்திலையே இப்படி கும்மாளம் அடிக்கினம்... நண்பன் ஒருவன் புலத்தில் இருந்து போய் யாழில் எடுத்த படங்கள் காட்டினான்...அதில் யாழில் ஒரு பாரில்...மேற்கில் போல இருக்கினம்... அதுமட்டுமில்ல உங்க மேற்கிற்கு படிக்க வருகுதுகளே இந்திய இலங்கை மற்றும் அதன் லோக்கல் வாரிசுகள்...அதுகள் வெள்ளையளை வெண்டதுகள்.. அதுகள் இங்க வந்துதான் நாகரிகம்...பஷன்.. விடுதலை காணீனம்...இரண்டு...விடுதலை...ஒன்று உடுப்புக்கு மற்றது மூளைக்கு...! இப்ப பெண்கள அநாவசியமா வெளிய போகவிட்டாட்டா இல்ல இரவில ஏன் பிள்ளை வெளிய போறாய் எண்டிட்டா...பப்பில கட்டிப்பிடிக்க கிஸ் அடிக்கிறது என்னத்தை...??! அப்ப ஆண்கள் விடுதலை வீர வசனம் பேசினால் தானே...பெண்கள் இப்படி வருவினம்...பெண்கள் தங்களுக்கு உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேணாமோ..அதை மதி மயக்கி ஆண்கள்...உணர வேணாமோ...இதுகள் தான் பெண் விடுதலை என்பதே...புரிஞ்சுக்கோங்க பிருந்தன்..இதுக்காக எத்தனை ஆண்கள் மாரித்தவளை போல கத்தினம்...அவைக்கு கைமேல் பலன் கிடைக்குது என்று திருப்திப்பட்டுக்கோங்க..! உதில அரைவாசி கொஞ்ச நாளைக்குப் பிறகு கொஸ்பிற்றல் வரும் அப்ப கவனிக்கலாம்..மிச்சம்..!

பெண்கள் சமூகத்தில் சமநிலையில் ஆணுக்கு நிகரா இருக்கிறது என்பது அவள் சமூகச் சிந்தனையில் சமூக அபிவிருத்தியில் சமூக அக்கறையில் சமூகச் செயற்பாட்டில் பொருளாதாரத்தில் சமூக ஒழுக்கத்தில் சமூகச் சுதந்திரத்தில் தன்னை முழுமையாக பயமின்றி ஈடுபடுத்தல் என்பதாகத்தான் இருக்கும்....அதன் மூலம் அவள் ஒரு தனி மனிதனுக்கே உரித்தான நியாயமான தனது நாளாந்த தேவைகளை தானே பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல்...! பப் போறதும் உடுப்பை அவுக்கிறதும்...தண்ணி அடிக்கிறதும்...பெண் சுதந்திரம் அல்லது ஆண் சுதந்திரம் என்பது தவறான கருத்தே..அப்படி எந்த சமூகவியலாளனும் சொல்லவில்லை..! வேணும் எண்டா நாலு கொரில்லா குரங்குகளையும் சேர்த்து வைச்சு கும்மாளம் போட்டிட்டு விடுதலை பெற்ற குரங்குகள் எண்டுங்கோ...அதுவும் மெத்தச் சரியா இருக்கும்...! :wink: :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 09-28-2005, 10:55 AM
[No subject] - by Thala - 09-28-2005, 10:57 AM
[No subject] - by Netfriend - 09-28-2005, 11:05 AM
[No subject] - by இவோன் - 09-28-2005, 11:22 AM
[No subject] - by Birundan - 09-28-2005, 11:28 AM
[No subject] - by Thala - 09-28-2005, 11:29 AM
[No subject] - by MUGATHTHAR - 09-28-2005, 11:56 AM
[No subject] - by RaMa - 09-28-2005, 01:42 PM
[No subject] - by vasisutha - 09-28-2005, 01:59 PM
[No subject] - by இவோன் - 09-28-2005, 02:47 PM
[No subject] - by Rasikai - 09-28-2005, 09:07 PM
[No subject] - by வினித் - 09-28-2005, 09:51 PM
[No subject] - by inthirajith - 09-28-2005, 10:52 PM
[No subject] - by inthirajith - 09-28-2005, 10:59 PM
[No subject] - by Birundan - 09-29-2005, 12:20 AM
[No subject] - by ¦ÀâÂôÒ - 09-29-2005, 12:40 AM
[No subject] - by kuruvikal - 09-29-2005, 06:44 AM
[No subject] - by RaMa - 09-29-2005, 06:54 AM
[No subject] - by Rasikai - 09-29-2005, 07:26 PM
[No subject] - by sathiri - 09-29-2005, 07:54 PM
[No subject] - by Birundan - 09-30-2005, 12:15 AM
[No subject] - by sathiri - 09-30-2005, 06:57 AM
[No subject] - by vasanthan - 09-30-2005, 10:30 AM
[No subject] - by hari - 11-10-2005, 06:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)