09-29-2005, 06:26 AM
selvanNL Wrote:யூட், நன்றி உங்க உதவிக்கு..அதை திருத்தியுள்ளேன்.. இங்கே களத்திலே கருத்துக்கள் முன்வைப்பவர்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பாவிக்கும் சொற்களை பாவிப்பதனால்த்தான் நானும் அப்படியான சில சொற்களை பேச்சுவழக்கு மொழியில் எழுதினேன்.. திருத்த முயற்சி செய்கிறேன்.. நன்றி..
செல்வன்
உங்களுக்கு உண்மையிலேயே நல்ல தமிழ் பற்றும் தவறை ஏற்றுக்கொண்டு தன்னை தானே திருத்திக்கொள்ளும் நற்பண்பும் இருக்கிறது.

