11-12-2003, 06:59 PM
nalayiny Wrote:அஐPவன் நானும் இணைத்துக்கொள்ளவா உங்கள் தலைப்பின் கீழ் .என் கமறாக் கண்களுக்குள் சிக்குண்ட இயற்கையை. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இது
திறந்த வானம்
துறந்த பூமி
துாற்றவோ
போற்றவோ
எல்லோர்க்கும்
உரிமையுண்டு...........
வாருங்கள்
வரவேற்கிறோம்
இரு கரம்
கூப்பி...............
<img src='http://www.yarl.com/forum/files/namaste.gif' border='0' alt='user posted image'>
AJeevan


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->