Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கே போகின்றது எம் சமுதாயம்
#16
இவோன் Wrote:செய்தியாக அதிசயமாக இருக்கட்டும். ஆனால் எங்கே போகிறது சமுதாயம்? என்று கேட்டு பெண்களால்தான் சமுதாயம் கெடுகிறதென்ற கருத்தில் (இந்தக் கருத்து அத்தலைப்பில் தொனிக்கவில்லையென்று யாராவது சொல்ல முடியுமா?) எழுதுவதுதான் எனக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. மற்றும்படி உங்கள் சுதந்திரம் நீங்கள் எழுதலாம்.

ஆமாம். எனக்குத்தான் விளங்கவில்லை இவர்கள் எந்தச் "சமுதாயப் பெண்"களென்று?
அதற்கும் முதல் நாங்கள் எந்தச் சமுதாயமென்றும் விளங்கவில்லை. சமுதாயம் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது எனக்கு விளங்கப்படுத்துவீர்களா?

இது இணையத்தில் நான் பார்த்த ஒரு செய்திதான், எனக்கு வியப்பாக இருந்தது, பெண்கள் இவ்வளவு கூட்டமாக இருந்து மது அருந்துவதை நான் பார்த்ததில்லை, இவ்வளவுக்கும் இச்சிங்காரச்சென்னையில் நான் ஜந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன், ஜரோப்பாவில் பத்து வருடங்கள் வாழ்கிறேன் இங்கு கூட எம் பெண்கள் இவ்வளவு கூட்டமாக இருந்து கும்மாளம் அடிப்பதை பார்த்ததில்லை, அதற்காக தமிழ் பெண்கள் குடிப்பதில்லை என்று நான் கூறவில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக பார்த்திருக்கிறேன், இவ்வளவு பெருந்தொகையாக கானவில்லை, நான் பார்த்த ஒரு செய்தியை கள உறவுகளும் பார்க்கட்டும் என்று போட்டேன். இதில் தமிழர்கள் இல்லையென்று கூறமுடியுமா? தலைக்கு பிறவுன் கலர் அடிப்பது சென்னையில் சாதாரணம், முன்னால் சிகரட் பெட்டிகளை கண்டதும் குழம்பி விட்டேன். இதை போடும் போது ஒரு எண்ணம் எனது மனதில் தோன்றியது.
பெண்சுதந்திரத்துக்காக குயில் தோப்பில் இருந்து உரத்துக்குரல் கொடுத்தவன் முட்டாசுக்கவிஞன். அவன் அளவுக்கு பெண்விடுதைக்கு வேறுயாரவது குரல் கொடுத்தார்களோ, நான் அறியேன். அவன் பட்டபாடு இதற்காகத்தானா? நான் எம் சமுதாயம் என விழித்தது தமிழ் சமூகத்தைதான் அது ஈழமாக இருக்கட்டும் தமிழ்நாடக இருக்கட்டும், ஏன் மலேசியா,சிங்கப்பூர்,மொறிசியஸ் அனைவரயும் என் சமூகமாகத்தான் நான் பார்க்கிறேன். அதனால் எழுதியதே இத்தலைப்பு. 8) 8)
.

.
Reply


Messages In This Thread
[No subject] - by Thala - 09-28-2005, 10:55 AM
[No subject] - by Thala - 09-28-2005, 10:57 AM
[No subject] - by Netfriend - 09-28-2005, 11:05 AM
[No subject] - by இவோன் - 09-28-2005, 11:22 AM
[No subject] - by Birundan - 09-28-2005, 11:28 AM
[No subject] - by Thala - 09-28-2005, 11:29 AM
[No subject] - by MUGATHTHAR - 09-28-2005, 11:56 AM
[No subject] - by RaMa - 09-28-2005, 01:42 PM
[No subject] - by vasisutha - 09-28-2005, 01:59 PM
[No subject] - by இவோன் - 09-28-2005, 02:47 PM
[No subject] - by Rasikai - 09-28-2005, 09:07 PM
[No subject] - by வினித் - 09-28-2005, 09:51 PM
[No subject] - by inthirajith - 09-28-2005, 10:52 PM
[No subject] - by inthirajith - 09-28-2005, 10:59 PM
[No subject] - by Birundan - 09-29-2005, 12:20 AM
[No subject] - by ¦ÀâÂôÒ - 09-29-2005, 12:40 AM
[No subject] - by kuruvikal - 09-29-2005, 06:44 AM
[No subject] - by RaMa - 09-29-2005, 06:54 AM
[No subject] - by Rasikai - 09-29-2005, 07:26 PM
[No subject] - by sathiri - 09-29-2005, 07:54 PM
[No subject] - by Birundan - 09-30-2005, 12:15 AM
[No subject] - by sathiri - 09-30-2005, 06:57 AM
[No subject] - by vasanthan - 09-30-2005, 10:30 AM
[No subject] - by hari - 11-10-2005, 06:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)