11-12-2003, 06:48 PM
அபாரம் கவிஞர்களே,
உங்களுக்குள்
எத்தனை
எத்தனை
திறமைகள்........
கமராவுக்குள்
மட்டுமே - என்
கண்கள்
குத்தி நிற்கும்
இன்று
உங்கள் கவிக்குள்
சொக்கி
நிற்குதே.........
குருவிகள்
வந்து
பரணி(ண்) மீது
சொக்கியதோ
இல்லை
பரணீதரன்
தேனீயாய்
குருவிக்கு
சொக்கு பொடி
போட்டதோ...........
கம்பர் முதல்
வைரமுத்து வரை
முழுப் பித்தர்தானோ.....!
புரியாத புதிராச்சே...!
அவிழ்ந்துவிடத்துடிக்கும் மொட்டுக்களாய் இதழ்கள்
அவிழ்த்துவிடேன் என் செவிகளில் மொட்டவிழும் ஓசை
ஓங்கியே ஓலிக்கட்டும்..........
நன்றிகள்: பரணீதரன் மற்றும் குருவிகளுக்கு..........
அன்புடன்
AJeevan
_________________
ஊர்க் குருவிகள் சொன்னா ஊரே சொன்ன மாதிரி!
<img src='http://www.capricorn007.com/1289/mouse.gif' border='0' alt='user posted image'><img src='http://www.angelfire.com/retro/az/rooster.gif' border='0' alt='user posted image'>