09-28-2005, 09:51 PM
Thala Wrote:இவோன் Wrote:பிருந்தன்.... ஆண்கள் கூட்டமாக இருந்து கூடிக் குடிக்கின்ற சில படங்களை வெளியிட்டு எங்கே போகிறது எங்கள் சமுதாயம் என நீங்கள் ஏன் இதுவரை கேட்கவில்லை. ? உண்மையைச் சொல்லுங்கள் அப்பிடி ஒரு கேள்வி ஆண்கள் தொடர்பில் உங்களுக்கு எழுந்திருக்கிறதா..?
குடித்தல் உடல் நலத்திற்கு கேடானதுதான். ஆண்களாயினும் பெண்களாயினும்.. ஆனால் பெண்கள் குடித்த படங்களை காணும் போது மட்டும் அவை மட்டும் தனியே துருத்திக் கொண்டு இப்படியான கேள்விகளை கேட்க வைப்பதன் நோக்கம் என்ன?
நடக்காதது நடக்கிறது தானே செய்தி... அதை அவர் இதுவரை பாத்திருக்கமாட்டார். அதுதான் போட்டிருக்கிரார்... நான் பாத்திருக்கிறன் ஆனா இந்தமாதிரிப் பாத்ததில்லை....
எனவே..!பெண்கள் சமவுரிமை எப்பவோ குடுத்தாச்சு... ஆனா அவர்கள் ஆண்களுக்கு குடுக்காமக் குடிக்கிறதுதான் மனவேதனையா இருக்கு... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ºÃ¢Â¡ ¦º¡ýÉ¢í¸û ¾¨Ä 25 ÅˆÍ Å¨Ã «õÁ¡ «ôÀ¡ ¾¡í¸éõ ÌÊ측Á ±ý¨ÉÔõ ÌÊ측 Å¢¼ø¨Ä þôÀ Á¨ÉÅ¢ ±ñÎ ´Õ §À¡ö ¾Ûõ ÌÊìÌÐ þø¨Ä ±ý¨ÉÔõ ÌÊì¸ Å¢ÎÐ þø¨Ä ±ýÉ ¦ºö¡


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->