11-12-2003, 06:22 PM
Quote:சாதி பிரித்ததும் , சட்டங்கள் வகுத்ததும்
வேலிவைத்ததும் , வீண்சண்டை பிடித்ததும்
ஊர் பிரிந்து போனபோது
எல்லார்க்கும் ஒன்றுதான்
அது அகதி.
இதே தான்!
வாசிக்கும் பொழுது வார்த்தைகள் வேகமாய்
வந்து குவிகின்றன. அருமை! எப்படித்தான்
இப்படி அருமையாக வார்த்தைகளை அடுக்குகிறீர்களோ
தெரியவில்லை. வாசிப்பவர்களுக்கு அந்த
வரியை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றும்.
அப்படியொரு ஈர்ப்பு!
உணர்ச்சி பொங்கக் கைதட்டுகிறேன்!

