11-12-2003, 06:10 PM
சாந்தி அக்கா களத்தில் இட்ட மூன்று கவிதைகளையும் வாசித்தேன். மூன்றுக்குள்ளும் மொழிநடையில் ஒற்றுமை உண்டு. ஒரே ரகம்! வெவ்வேறு திசை நோக்கிய கவிதைகள். சாடுகிறீர்கள் சாட்டையால் அடிக்கிறீர்கள்! திட்டுகிறீர்கள், புலம்புகிறீர்கள், சாபமிடுகிறீர்கள்! வித்தியாசமாகத்தான் இருக்கு! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தொடர்க.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->தொடர்க.

